verse 5602 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 2 of 61
அநுமனைப் பிடிக்குமாறு இராவணன் கிங்கரரை ஏவுதல்
கம்பராமாயணம் 5602 · கிங்கரர் வதைப் படலம்
புல்லிய முறுவல் தோன்றப் பொறாமையும் சிறிது பொங்க,எல்லை இல் ஆற்றல் மாக்கள் எண் இறந்தாரை ஏவி,"வல்லையின் அகலா வண்ணம், வானையும் வழியை மாற்றிக்,கொல்லலிர், குரங்கை நொய்தில் பற்றுதிர், கொணர்திர்!" என்றான்.