Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 5 of 61
திருகு உறும் சினத்துத், தேவர் தானவர் என்னும் தெவ்வர்இரு குறும்பு எறிந்து நின்ற இசையினார் : வசை என்று எண்ணிப்,பொரு குறும்பு என்று, வென்று புணர்வது பூ உண் வாழ்க்கைஒருகுறும் குரங்கு என்று எண்ணி, நெடிது நாண் உழக்கும் நெஞ்சர்.