Sivagnana Swamigal
Kulathur Amuthambikai Pillaitamil
குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் · 101 verses
குளத்தூர் அமுதாம்பிகை மேல் பாடப்பட்ட 101 பாடல்கள் கொண்ட பிள்ளைத்தமிழ். காப்பு முதல் ஊசல் வரை பத்துப் பருவங்களும் இந்நூலில் உள்ளவாறே அமைந்துள்ளன. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
A pillaitamil of 101 verses sung on Amuthambikai of Kulathur. The ten paruvams from kappu to usal stand as the book prints them. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
The verses
- காப்புப் பருவம்
- 1சீர்கொண்ட கஞ்சக் கிழத்திதன் காந்தனைச் சிறைசெய்த வாறறிந்தாற்Even knowing how the proud woman of the Kamsa house imprisoned her own lord,…
- 2அளிசு ரந்தமரர் பசிகெ டும்படியி னமிழ்து தந்தகதிர்கொள்சடைக் காட்டிடைWearing the shining matted hair that yielded the ambrosia so that the gods' hunger…
- 3ஒற்றைச் சுதைத்தனுக் கோட்டியெங் கணுமின்னி யோவாது மும்மாரிபெய்Standing as the single image for this, pouring the three rains without ceasing anywhere,…
- 4மாங்குயி றுரந்துசுவை யூற்றெழ மிழற்றுமொழி வானமீன் மாதரறுவர்The six women of the sky whose speech, drawn from the mango-cuckoo, rises like…
- 5தவளக் குரூஉமணி குயிற்றியொளிர் தபனியத் தனதுமனைவாயினிறுவுந்Bright as the heat of the sun that has threaded the white, rough gems,…
- 6அதிருந் தரங்கக் குண்டகழி யளறு படப்புக் குழக்கிமுழக்The white elephant of rut that plunges into the roaring pond of the arena…
- 7கடிப்போ தலர்த்திக் கருஞ்சுரும்பர் களித்துத் துயில்கூர் கற்பகப்பூங்Making the fresh flower bloom, the dark bees rejoicing, ranging the wish-granting grove where…
- 8அளிக்கா தரவுற்றுச் சுவைத்தகள் - அளித்தார் வனசத்துப் பொகுட்டயன்,The lord born in the lotus gave the toddy that was drunk when the…
- 9துளிக்கும் பசுந்தே னுவட்டெடுத்துச் சொரியுஞ் செழுந்தா மரைப்பொகுட்டுத் -The great one who appeared as the bud of the rich lotus that lifts…
- 10இலகொளி யுமிழ்தரு சிறையோ திமத்தவள் -She of the bright light and the beaked bird of fury; she whose beauty…
- 11சிறகரளி மொய்த்திதழ் கொழுதுமதி வைப்பசி சிதைய மடுத்துக் களித்தாடு தேமலர் -Her wing is crowded with bees, the ripe honey-laden flower in her lip, her…
- செங்கீரைப் பருவம்
- 12பொருவரிய வண்டப் பரப்பைமுழு தாளும் புராதனர் முகத்து விழியாப் -Our lord's lotus hand that, coming as the eye on the face of the…
- 13பொங்கரி பரந்தசிறை வண்டினம் விருந்துணப் பூங்கமல நாண்முகையெலாம் -So that the bees spread over the red lily should eat as guests, the…
- 14கார்பூத்த மறுவுண்ட வெண்கதிர்க் கலைமதி கவின்றநின்கமல வதனங் -Seeing again and again your lotus face that the white-rayed crescent moon, bearing its…
- 15மணிதுற்ற தவிசெனப் பருமணிப் பருமம் வயங்குமடிமீதிருத்தி -Setting her on the foot where the mass of great gems shines like a…
- 16முக்கனி செறித்தநறு நீர்ப்பந்தர் முல்லைவெண் முகையனையமூர லறுகான் -The fragrant water-pavilion shut in with the three fruits, the smile like the white…
- 17பொங்கெழி னின்முக மாடு தொறுங்கமழ் போதரி நீள்விழிகள்As your face of rising beauty dances, the long eyes of the fragrant bee…
- 18பல்லுயி ருங்களி கூர்கரு ணைக்கடல் பம்பி வளைந்ததெனப்As the ocean of compassion, in which many lives rejoice, swelled and curved, the…
- 19குலத்தில் வளர்த்திடு மன்னையா செந்துகில் கூர்மடி மீதிமையக் -O mother who raises her in the family line, those who rejoiced and moved…
- 20வான மெழுங்கரு மேக வினங்கள் வறந்தீ ரம்போய்வன் -When the black cloud flocks rising in the sky dry up and go to…
- 21கோல நெடும்பனி மாலிமை யம்பயில் கொம்பே செம்பாத -O long cool mist of beauty, arrow and spear-point and creeper, red-footed golden one,…
- தாலப் பருவம்
- 22மதுரங் கொழிக்குங் கொழுந்தேறன் மடுத்துச் சுரும்ப ரடைகிடக்கு -
- 23இருள்கால் சீத்துச் சோதிவெயி லெறிக்குஞ் செக்கர் மணித்தொகையின் -
- 24மணங்கேழ் வனச மூற்றெடுத்து மதுவார் பொகுட்டுச் சுறாச்சுமந்து -
- 25கந்தங் கமழு நறுங்களபக் கலவை யளைந்த முலைக்குவடாங் -
- 26சுரும்பர் துளைக்க வுவட்டெடுத்துச் சொரியு மிரதச் செழுங்கரும்பைச் -
- 27சுலவித் தரனப் பவளக் குவைகள் சுருட்டிக் கரைபுரளுந் -
- 28கொங்கு விரிந்த நறுங்க மலங்கள் கொழிக்கு மதுப்புனலாக்
- 29பவளக் கொடிபடர் வேலை முகட்டிற் பாயொளி கான்றெழுசெம்
- 30பரந்த வெண்புணரி மீதோன் வேதா மாதேவர்
- 31மலங்க டங்குமரு ளூராய் தாலோ தாலேலோ
- சப்பாணிப் பருவம்
- 32உருப்பொலி மணிப்புன லுடுக்கைப் புவிக்கொடி யுரத்திற் குலாவுமாக்கள்-
- 33உள்ளொளி ததும்பிமேற் பொங்கிப் புறத்தினு முவட்டெடுத் துப்பரந்தாங்-
- 34ஐவகைச் சுத்தியு மமைத்துவான் கம்பைநதி யருகன்பு பூப்பமலரால்-
- 35கடவுட் பொலம்பூமி காண்டற் கெழுந்தனக் கடையுகப் பெருவெள்ளநீர்க்-
- 36தீங்கனிக் கிளவியால் யான்றவக் கோட்டிய செழுங்கழையு முகமூரனீள்-
- 37தவப்பய னைத்தொழு வார்க்கருள் செய்ய தடக்கையினேற்றுபொலந்-
- 38அரக்கெழில் கொண்டு கனிந்த செழுங்கனி யாகச் சேயொளியை-
- 39முழங்கு மிசைச்சிறை வண்டு விருந்துணு முண்டக நாண்மலர்கள்-
- 40மதுகர முலவிய துலப வுரத்தினன் மட்டாரும்-
- 41அருள்பெறு மடியவர் விழியளி சுற்று மணத்தேனே -
- முத்தப் பருவம்
- 42பகைத்த புரிசை மூன்றுமொரு பதத்தி னிறுத்துத் திருக்குளந்தைப் -
- 43வளைத்த கருப்புச் சிலையெடுத்து வனசக் கணையு மாங்கணையும் -
- 44பிதிரும் பொறிப்பொற் சிறைவிரித்துப் பெருந்தேன் மடுத்துத் தாதளைந்து -
- 45கொழுது வரிவண் டினமுரலாக் குளிர்பூந் தொடையன்முடிசாய்த்துக் -
- 46இகந்த மனத்தாற் கடல்கடைந்த விமையோர் வெருவவெழுங்காளம் -
- 47அசும்புபட வாய்நீர் வழிந்தோட வோடிவந் தணையுமைங் கரக்களிற்றை -
- 48சேட்டின மணிச்சோதி நீட்டுமிலை ஞாங்கர்துதி தீட்டுநின் னாட்டத்தினாற் -
- 49மடல் கொண்ட பூந்துழாய்ப் படலைமணி மார்பினான் மறைக்கிழவ னாதியண்ட -
- 50சுறவே றியகொடி முதலா கியபடை சுற்றிவரத் தனிபோய்ச் -
- 51பெருகா ரமிழ்தரு ளொளிசேர் மதியெழில் பெற்ற நுதற்கொடியே -
- வாரானைப் பருவம்
- 52வெள்ளித் தகட்டையரில் கொள்ளத் துறுத்தனைய வெள்ளிய சிறைப்பவளவாய் -
- 53துளிபட்ட தேந்தொடைக் கூந்தலைக் காரென்று தோகைமுன் னாடிவரமென் -
- 54வில்லுமிழ் குரூஉமணிச் சுடிகைப் பணிக்குழாம் விரித்தபை நெரிதிதுருத்து -
- 55வயிரா வணந்தொறு மெழுங்குளத் தூர்வந்து வான்கோடி ரண்டாயிரம் -
- 56விந்தையங் கிரிதனக் கிகலியுள் ளதுமுற்றும் வீந்தவீ றின்மையுந்தண் -
- 57தெய்வச் சுருதி தமிழ்க்கன்றித் தீட்டா நிலைமைத் தெனவுலகிற் -
- 58குஞ்சி யசைய வலசந்துவருங் குமரப் பெருமான் றனையேந்துங் -
- 59கடிகொண் டலரு நறுங்கடுக்கைக் கடவுண் மகிழப் பேரண்ட -
- 60தீது விளைக்குங் களப்பணியுந் தேவர்குரவன் மனைச்செல்வி -
- 61அயில்கண் டனையஞ் சலித்தேத்து மன்னை வருக பெருங்கருணை -
- அம்புலிப் பருவம்
- 62பொன்பூத் தலர்ந்தவன் மரவங்கண் மாலரி பொருங்களிற் றினம ளாவிப் -
- 63மண்டலம் புகழாத வன்படுஞ் செவ்வியின் மாண்டவரை யுச்சி மீது -
- 64கங்கையும் பாந்தளுந் தும்பையுஞ் செம்பொற்கடுக்கைச் செழுந் தொடையலுங் -
- 65உருநிறை யுவாத்தோறும் வாக்குநின் னமிழ்துண்ட வும்பர்த் தலத்தி னிமையோர் -
- 66தெளிக்குமெய் யன்பினால் வழிபட்ட நாளுனது செல்லனோய் தவிர்த்த ளித்த -
- 67வணங்குமுறை யாற்றனது திருவுளப் படிநிற்கு மாந்தர்க்கு மலதி ரோத -
- 68குடங்கைமல ராற்செம்பொன் மேருவைத் தனுவெனக் கோட்டிய மலைக்கு மருகன் -
- 69துடிபட்ட கைத்தலத் தெம்பிரான் மகிழ்தருஞ்சுந்தரப் பெண்ணமிழ் தெனத் -
- 70சங்கையா னங்கையிவ ளெம்பிரான் புலவியிற் றடங்கருங் கட்கடை நுதி -
- 71கைப் போது நீட்டிமுன் விரித்துனை யழைப்பவுங்காணாதி போல்வந்திலாக் -
- அம்மானைப் பருவம்
- 72வம்பிய றொடைக்கூந்தன் மீமிசைக் கதிர்வீச வாள்பட்ட கோற்றொ டிக்கை -
- 73இருள்பூத்த நெறிசுரி கருங்குழ லரம்பையர்க ளெண்ணிலார் கவரி வீச -
- 74ஒழுங்குபடு மண்டகோ டிகடொறு நிலாவுறூஉமொண்கமல மாநிதி களும் -
- 75தேங்கலுழி யூற்றெடுத் தோடுமம் போருகச் செல்வமட வாரிருவ ருந் -
- 76புத்தமிழ் துகுத்துமணி மோலியங் கடவுளர் புரைப்பசிப் பிணித விர்த்துப்-
- 77மருள்கான்ற நெஞ்சச் சழக்கைத் தடிந்தின்ப வான்கதி கொடுக்கு நின்கை -
- 78முத்த மிழைத்தன வும்பவ ளத்திரண் மொய்த்தன வுங்கலைகண் -
- 79வடங்கெழு கொங்கை நிகர்ப்ப வளர்ந்த வடாது பொருப்பினைநின் -
- 80உய்ய வரந்தரு நித்தன் முகத்தி லுயங்க முனந்தகையும் -
- 81கதிருமிழ் நீல மணித்திரண் மொய்த்த கருஞ்சுடரம்மனைநின் -
- நீராடற் பருவம்
- 82தேங்கிய செழுங்கலைத் திங்களுக் கருள்செய்த செல்வர்முடி மீதுதானுந் -
- 83இருகவு ளுடைந்தூற்று பூங்கடாங் கமழ்முகத்தெறுழ்வலிக் முழூஉக்களிறெலாம் -
- 84வளைத்தமுப் புரிசைத் தலத்தினின் றயில்கொண்ட வாளிக்கு ழாமெழுதல்போல் -
- 85திரைத்தொலி பரப்பியலை வீசும் பெருங்கடற்றீம்பயம் பருகியார்த்துச் -
- 86கொழுந்தாம மாடவது சுற்றுங் குழற்கற்றை கூட்டுவிட் டாடவதனிற் -
- 87ஏந்து பிறைவெண் மருப்புரற்கா லெழில்கூர் மலைவா ரணத்திரள்கள் -
- 88வழியுஞ் செழுந்தேங் கமலமலர் மடவா ரமிழ்தே புனலகத்து -
- 89திரையுந் தனது நறும்புனலிற் றிளைத்து முழுகுமடவார்தஞ் -
- 90முகமல ரினையொளி யுகுமதி யாமென முண்டகநொந்தயர -
- 91விற்புரு வங்குழை யக்கரு நீல விழித்துணை செங்குவளை -
- ஊசற் பருவம்
- 92ஒழுகொளி பரப்பிக் கதிர்த்தெழும் பரிதியை யொழுக்கித் திரட்டியதுபோல் -
- 93செயலையந் தாருவை யுதைத்தாடு தொறுமச் செழுந்தருப் பூக்கள்சொரியுஞ் -
- 94நிலம்பொலி யுயிர்ப்பயிர் மலக்கொடுந் தழல்வெம்மை நீத்துமெய்ஞ் ஞானமலரா -
- 95மனக்குல மிடைந்துபின் காட்டவிசை கொண்டாடும் வன்மையா னினதுருவெலாம் -
- 96திங்களொளி காட்டுமுக மீதுலாவு நாட்டச் செழுங்கய லுதைந்தூக்கலாற் -
- 97திண்ணிய பொலஞ்சிகரி வாங்கிய பிரான்சென்னி தெரிகலா மறையோதிமஞ் -
- 98அரவமுமிழ் செம்மணித் திரள்சுற் றிழைத்திடை யலங்கொளிய நித்திலத்தால் -
- 99சுத்தமு மசுத்தமு மெனப்படுங் கொடுமாயை தூணாக விருளாணவந் -
- 100நாந்தகப் பொருபடை விதிர்த்தனைய விமையாத நாட்டத் தரம்பைமாரும் -
- 101அண்டப் பரப்பெங்கு மண்டிப் படர்ந்த பேரானந்த வெள்ளம்வாழ -