Kavi Kalaruthirar
Thirumalirunjolai Alagar Pillaitamil
திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ் · 106 verses
திருமாலிருஞ்சோலை அழகர் மேல் பாடப்பட்ட 106 பாடல்கள் கொண்ட பிள்ளைத்தமிழ். காப்பு முதல் ஊசல் வரை பத்துப் பருவங்களும் இந்நூலில் உள்ளவாறே அமைந்துள்ளன. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
A pillaitamil of 106 verses sung on Alagar of Thirumalirunjolai. The ten paruvams from kappu to usal stand as the book prints them. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
The verses
- காப்புப் பருவம்
- 1நீர்கொண்ட நெடுந்தாரை குறுங்கை தோய
- 2வளர்க்கும் பசுங்கிளிக் கமுதமும் பூவைக்கு
- 3ஆட்டுந் திரைக்குண்டு நீரக ழிலங்கைக்கு
- 4அருமறைமொழியு நூலினைநறிய கமலக்கரங்கள் யாப்பவும்
- 5நறைகமழ் காழகில்சுட்டபுனமுழப்
- 6பரியரை யுரற்பிறை நகப்பிண ரடிக்கைப்
- 7ஊற்றும் பசுந்தே னகிற்கா டெறிந்தெயின
- 8வள்ளைகா னீக்கிச் செழுங்குவளை மென்றுகய
- 9வைரவன்
- 10வருபுனலவனி புதைப்பக்கோட்டின்
- 11முப்பத்துமூவர்
- செங்கீரைப் பருவம்
- 12சுருள்விரிமுழுமுதல் வாழைக்கூனற்
- 13தொளைபடுகரட மூற்றெழத்தேங்கி
- 14இருவிழிசெவந்து கயலொடுமயங்க
- 15முலையமுதலம்பி விழநெடுவரம்பு
- 16இருகுழைமதர்விழிகிழிப்ப வலமருமகிழ்குரவை
- 17முளைக்குந் திருப்பாற் கடற்பெருஞ் சூன்முலை
- 18சாய்க்குங் கடும்புனல் பரந்தோட வுரகனற்
- 19முருகுண்டு நாகிளம் பெடைவண் டியாழினிசை
- 20கறைபாய்ந்த குலிசப் படைப்பாக சாதனக்
- 21ஈற்றுவண் டறுகால் குடைந்தாடு பொங்கர்விளை
- 22குரைக்குந் திரைத்தரைப் புரவுபூண் டரசிளங்
- தாலப் பருவம்
- 23உடலியலவுண னாட்டியநெடிய தூணாவேசாநால்
- 24அடியவரளவி னோக்கியகருணை யாசாபாசாபூ
- 25வெருவரநிய மூட்டியகொடிய தீவாய்வீழாதே
- 26தொடுகடலலையின் மோத்துறுமுதிய கோண்மீன்மேயாமே
- 27மழைபடிகடலு லாத்திரிபடவு சூழ்பாய்மீதேபோய்
- 28முடக்குந் திரைப்பா லாழிநெடு
- 29எடுக்கு மிழுதோ டழுதோடி
- 30யாழுங் குழலும் பழித்தமொழி
- 31நறைக்கட் பொகுட்டு மலர்குவிய
- 32மகரங் குளிறுங் கனைகடன் மேய்ந்துயர் மலையின் றலைதுஞ்சும்
- 33அளிக்குந் தரைக்கங் காந்தவுண
- சப்பாணிப் பருவம்
- 34ஒருமுறையுனது வயிற்றுமலர்க்கு ளுத்தவனப்பாகன்
- 35விழிதுயில்பெறமணி நெற்றிகுயிற்றிய தொட்டிலலைத்தேமும்
- 36திருவயிறமைவர வைத்தருள்வைத்த வளப்பிலுயிர்ப்பால
- 37திருமகடழுவிய பச்சையுடற்புற முத்தவெயர்ப்பேறத்
- 38இடைதடுமாறக் குழல்புறமலைய மெய்ப்பூணொலிப்பவொலியா
- 39வாராட்டு கொங்கைக் குறுங்கண் டிறந்தூறி
- 40பாட்டா யிரஞ்சுரும் பறைபொழிற் புதுவையிற்
- 41பூக்கும் பொலன்றா மரைத்தாளின் முன்பொத்து
- 42திங்கட் புகுந்துபெற் றுவகைமலி தாய்தந்தை
- 43எட்டுவகை யோகத் தினிற்பிரம ரந்திர
- 44அகையுந துணர்த்தழைக் குடிலிருந் தந்தணர்க
- முத்தப் பருவம்
- 45முருகொழுகிறாலி னறவுகுதிபாய மழுவறுத்தகவட்டகில்
- 46வருமதபொருப்பு நடுவளைமருப்பு வயிறுதருமுத்த
- 47உலகைகரிவெப்பு வனமடைகுழைப்ப வெதிரிசையழைத்தும்விடவாய்
- 48ஆகத்து ணீங்கியுயிர் யாதனை யுடற்புக்
- 49ஈட்டும் பெருந்தவ முனிப்புனித னென்புடல
- 50வரையெடுத் தேழுநா ணின்றநீ கோபால
- 51மட்பாவை தோயுந் துழாய்ப்பள்ளி யந்தாம
- 52படைத்துத் திருவைத் தருந்தேவர்
- 53தாள்பற்றி யேத்தப் புரந்தரன் கரிமுகன்
- 54சேடற் கெருத்துளுக் கக்கடற் பள்ளத்
- 55உடைக்குந் திரைக்கொ ளராவணைத் துயில்கொளு
- வாரானைப் பருவம்
- 56மடலவிழ்பொழின் முதன்மேற்பட நிமிர்தலைகவிழ்ந்து
- 57முடையுறிபொறுத்த சுவலினர்வெளுத்த நறியதளவிள
- 58மணிபொதியுமோலி புனையுமுடிதாழ விழுதுவிட்டவிர்சடைமுடி
- 59வினைபுரியுங் கடியவிடப மழல்கடை
- 60தடவமுதம் புகையின்முழுகு மனைமுலை
- 61இணைவிழியும் பொலிவுவரவு மடியர்தம்
- 62எமதுகருங் குழிசியமுத முறைதயிர்
- 63திருநாட்டு வந்தெவரு மருள்பெறற் கரிதெனத்
- 64தொழக்களி வருந்தொண்டர் பாசவெம் புரசைசுவல்
- 65தளவு காட்டும் வெண்முறுவ
- 66கோட்டிற் பகுத்தமதி வைத்தனைய குறுநுதற்
- அம்புலிப் பருவம்
- 67விடங்கலு ழெயிற்றரா வாலிலைப் பள்ளியுள்
- 68பொங்குவா லுளையேழு பரிமாத் தொடக்குபொற்
- 69முளைக்குங் கலாநிலா வமுதநிறை மண்டலம்
- 70வளிநான்ற மணிமுறத் தழைசெவிச் சிறுகவுளில்
- 71கறைபட்ட முக்கவைச் சூலவே லெறிபடைக்
- 72கோலுந் திரைப்புணரி யுதரத்தி னுடன்வந்த
- 73உடைதிரைக் கடன்முளைத் துலகுவலம் வருமொற்றை
- 74மாலைவாய் நறவுபாய் கொந்தளச் சதிரிள
- 75காயுங் கடுங்கதிர் விரித்தொற்றை யாழியங்
- 76துள்ளக் குறுந்திவலை வெள்ளிவெண் டிரையாடு
- 77விரியுங் கதிர்க்கற்றை யமுதூற நீவந்த
- சிற்றிற் பருவம்
- 78ஏட்டிற் பொறிச்செஞ் சுரும்பறுகால்
- 79கொழித்துக் கிரணஞ் சொரிகழற்காற்
- 80வாழி யெடுத்து நிற்பரவு
- 81இளைத்துத் துவளு மிடைமடவார்
- 82அலம்பாய் விளைநெற் பழனத்தில்
- 83கோவை மணிப்பந் தெறிந்தாடும்
- 84கொள்ளைநீர்க் குவளைக் கோட்டக மறந்தும்
- 85சுழித்தெறி தரங்கத் திருச்சிலம் பாற்றுத்
- 86வரியுங் கடுங்கார் முகங்கண்டு
- 87ஒடுங் கலுழி விடப்பாந்தள்
- 88முடங்காப் புரண்டு நிமிருரகன்
- சிறுபறைப் பருவம்
- 89மறுதலையரக்க ருயிரயில்குடிப்ப
- 90ஒளிபெருகித்துளும்பு பரமபதத்திறைவா
- 91செக்கரி லொளிகெழு துப்பினை யெறிகடல்
- 92வெண்டிரைப் பாற்கடல் விடப்பாம் புடற்றாம்பு
- 93புள்ளுந் திரையும் பொருபுனல் குடையும்
- 94கரைகடந் திறைக்கு நீத்தநீர்க் குழியிற்
- 95காட்டியுமுடலந் துண்ணெனப் புரிந்து
- 96விழுத்தலை வடித்தநெட் டூசிநட் டுங்குப்பை
- 97பாந்தளிற் பஃறலைச் செம்மணிக் குப்பையிற்
- 98துளிகொண்ட வெள்ளமிர்த மிடையறா தொழுகிவிளை
- சிறுதேர்ப் பருவம்
- 99இருகரமுஞ்செவப்ப வலனோடிளைத்துவிளைதேன்
- 100பொறையுடலம்பிளப்ப வுழுசாறுவைத்தும் வருசேல்
- 101புழுதியளைந்து தெருத்தலையின்
- 102மீன்கோட் டலைக்கும் பெருவாரி
- 103அண்ட ருவலைக் குடிற்படல்வாய்
- 104களிக்கக் குலப்பொதுவ ரெண்ணிலா யிரவராங்
- 105பூநறா வாறுபாய் சந்தனக் கொம்பர்ப்
- 106அலையெடுத் திருகரை நெரித்துச் சுறாக்கதற