verse 2 · Thirumalirunjolai Alagar Pillaitamil · Kavi Kalaruthirar

திருமாலிருஞ்சோலைமலை அழகர் பிள்ளைத்தமிழ் 2 · காப்புப் பருவம்

வளர்க்கும் பசுங்கிளிக் கமுதமும் பூவைக்குவரிமிடற் றளியலம்பும்வளர்தருச் சோலையும் புறவுக்கு நிழலுமிழ்மணிததூது மானுக்குவான்விளக்குங் கலைத்திங்க ளும்பெடை யனத்துக்குவிரிபொகுட் டருகுகுக்கும்விளைநறைக் கமலமுங் கொண்டுவெண் டிரையின்வருமெல்லிய லளிக்கமேருத்துளங்குங் கடுங்கான் முகந்திறைக் குஞ்சிறைத்துகள்பம்பி யுத்திகண்டச்சுழன்றிமை கரிக்கக் கடைக்கண் டழற்கற்றைபிளக்கும் பிரானிசை முரன்றிதழ் குடைந்தூதுபிள்ளைவண் டாடுதுளபப்பிரசமெறி சுந்தரத் தோளாவன் மறைமுதற்பேராள னிசைதழையவே.
Share