Mazhavairayanenthal Subramania Bharathiyar
Kundraikkudi Mayurakirinathar Pillaitamil
குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் · 100 verses
குன்றைக்குடி மயூரகிரிநாதர் மேல் பாடப்பட்ட 100 பாடல்கள் கொண்ட பிள்ளைத்தமிழ். காப்பு முதல் ஊசல் வரை பத்துப் பருவங்களும் இந்நூலில் உள்ளவாறே அமைந்துள்ளன. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
A pillaitamil of 100 verses sung on Mayurakirinathar of Kundraikkudi. The ten paruvams from kappu to usal stand as the book prints them. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
The verses
- காப்புப் பருவம்
- 1பூமேவுதடங்கடல்சூழ் புவியாகியகண்ட
- 2வடபொலன்கிரியெனு முலைக்கண்கறாதொளிரு
- 3விண்ணவர்கள்பொன்னாடு மேவ விபுதர்க்காசு
- 4முரித்தடக்கையான் முகலஞ்சுழற்றிமத
- 5போரேறுகடகளிறு கொண்டலொத்தார்த்தொறு
- 6கண்டேறுசொற்கண்டு தத்தையடையத்தனங்
- 7விண்டலத்துடுவினம் பொலுபொவென்றுதிவுரு
- 8சேற்றுக்கமலத் திடைப்புகுந்து
- 9வீடாறுபெறுமுதல்வன் மற்றொப்பிலாத
- 10குதிக்குந்தரங்கத் திரள்கொழிக்குங்
- செங்கீரைப் பருவம்
- 11உரையிட்ட சக்ரகிரி சங்ககிரியுயர்சக்ர
- 12கூனாரிளம்பிறைக் குஞ்சரக்கோட்டினெழு
- 13பொன்னிறத்தூவிகொடணைத்துவெள்ளோதிமம்
- 14மன்றலந்தெரிவையர் குழாமெதிர்செலக்காள
- 15கடலகடுகிழியவரு மலைசுவறநெடியவட
- 16காதலுடன் குறமா துபுணர்ந்தவனாடுகசெங்கீரை
- 17நாரணனுந்திருமாதுமகிழ்ந்திடவாடுகசெங்கீரை
- 18கூர்கொண்ட வேலையுங்கைப்படுத்திப்பகழி
- 19வண்டிசைபெற்றகடம்பமலர்ப்புயசெங்கோ செங்கீரை,
- 20ஐந்துமுகத்தினர்தந்தசுபுத்திர செங்கோசெங்கீரை,
- தாலப் பருவம்
- 21உலவைதழையக்குதித்துவரு
- 22பயிலுங்கிளியின் பார்ப்பினங்கள்
- 23கதிக்கத்தளிர்கள்பளபளெனக்
- 24கோவுங்குதித்துக்கரைபுரண்டு.
- 25தளிருமொளிர்மின்கொடியுநிறத்
- 26செந்தாமரைமுகவேர்வோடிலகத்
- 27அங்கந்துளுவஞ்சீனமராடவிராடங்கல்யாணம்
- 28திரள்சங்கெறிநிதிகங்காநதிபுனல்சிந்துஞ்சிந்துநதி
- 29பொன்செறிகமலப்போதுறைவாவிப் புனலூடெழுமரசிற்
- 30வெங்கட்சுறவெறிமதுநதியூடே
- சப்பாணிப் பருவம்
- 31நீராட்டியாட்டுமண்ணீர்கொடு சுழற்றியெழு
- 32சீரிட்டகுழியக் கொண்டையுந் தமனியத்
- 33மதிகொண்டவான்முக டளாவிவஞ்சனை கொண்ட
- 34மானாரெனுமறுமீனார் தருபுலி
- 35கரமொன்றுபொன்வளை கலீரென்னமாறாது
- 36மீன்கொண்டிரங்குந் தரங்கஞ் செறிந்தமணி
- 37ஏலமலர்க்குழல் வான்மதிபெற்றவ
- 38சிங்கமடர்ந்திடு துங்கமலைக்கிறை
- 39இருமயின்மோகன வொருமயில்வாகன
- 40திங்கண்முக மடவார்க ளாரிருசெவிக்குமே
- முத்தப் பருவம்
- 41மந்தரஞ்சுழலாது வாசுகியுடம்பெலா
- 42சரணமெனவந்தவர்க் காதாரமானவிரு
- 43விண்டலத்துயர்விந்த கிரிதனையடக்கியகை
- 44வானுண்டுகடலுண்டு திடருண்டுகரியுண்டு
- 45மன்னுதன்புனன்மூழ்க வருவோர்கடீங்கெலா
- 46அவ்வென்றுபடருங் கதிர்க்கற்றைதோயவிண்
- 47முளைத்துக்கிளைத்திலைகள் பச்சப்பசேரென்று
- 48அருகிருக்கும்பரிநடத்தும்
- 49தாயென்றெடுத்துத் தடம்புயஞ்சேர்க்கவொரு
- 50சுடர்முகக்குஞ்சரமுகத்தான்
- வருகைப் பருவம்
- 51ஞாலம்படியும்விரற்காழி
- 52தேனேவருகவமரர்தொழுந்
- 53பூவேவருகபூவினறைப்
- 54மாமனுதவு மொருமயிலை
- 55வண்டல்படியுஞ் சுரநதிதன்
- 56மேனான்வரும்பகைக் காற்றாதநெஞ்சமொடு
- 57நிருதரிரிதரவருகவமரர்சிறைவிடவருக
- 58அண்டர்மனைவியரணியு மங்கிலியம்வளரவளர்
- 59தஞ்சமெனமருவுகுற வஞ்சியினைமுலைமுனைக
- 60திங்கண்முடிமருவுகிர வுஞ்சகிரிதகரவொரு
- அம்புலிப் பருவம்
- 61எண்டிசைவிளங்கவே யத்திரிலோசனமீது
- 62பமரமிடுகடலகடு மறுகக்கலக்கும்
- 63ஒகையாலிருசிறை யடித்துநெட்டுடலமங்
- 64கனககிரிரசிதகிரி நிகரானவுதயகிரி
- 65பாதலாலயனான அசுரேந்த்ரன்மகளுதவு
- 66தொல்லைப்பெருங்கிரிகள் சுற்றியலையாமலே
- 67கஞ்சமலாராகுமுன் னெஞ்சம்பகீரெனக்
- 68கையின்வடிவேலுக்கு னுடலத்தையேவெள்ளி
- 69நிச்சயமதாகவே மித்திரன்மறைந்திட
- 70துங்கமலைமீதினி லிலங்குபொற்கோட்டினிடை
- சிற்றிற் பருவம்
- 71கடவாரணமா முகத்தவுணன்
- 72தாங்கிம்புவிக்கோ ராடையெனத்
- 73கதறுமவுண ரிரிந்தோடக்
- 74கூட்டுந்தரங்க மிரங்குதெண்ணீர்க்
- 75வருமோகார கிரிசூழ
- 76வானத்தவுண ரெதிர்த்தடர
- 77நிலஞ்சேர்மாட்டுக் குளப்படியி
- 78தரிக்குமமரர் சிறையிருக்குஞ்
- 79சரணமெனவே வந்தடைந்த
- 80சிகண்டிமலைமேல் வீற்றிருக்குஞ்
- சிறுபறைப் பருவம்
- 81அந்தமுறுகற்பகாலத்திலுருமேறென்ன
- 82நவகோடிவீரர்வரு மட்டகாசத்தினா
- 83எண்டிசைக்குஞ்சரம் பொருபோரடங்கவே
- 84வாகுநித மஞ்சலிக்க
- 85சகடமிடவருநிருத ருடல்கிழியவிளைகுருதி
- 86சங்கமுமுழங்கிட நடந்தெதிர்வரும்புரவி
- 87கயமன்றுபொருகின்ற விரிகொம்புநெரிகின்ற
- 88கொட்டமிடுநெட்டவுணர் கட்கடையுதித்தகனல்
- 89இலகுகருமுசினிருத ரவர்கடொனிகுமுறுமொலி
- 90கரையிட்ட குருதிக்குண் முழுகிக்குலவையிட்ட
- சிறுதேர்ப் பருவம்
- 91பண்டேறுகந்தருவர் விண்ணவர்குழாமெலாம்
- 92உருத்தேறுதிசைமுகன் றலைபனங்காயென்ன
- 93காரேறுமுகிலெனக் கடகளிறுவீரிடக்
- 94மன்றலந்தெரிவையர்கள் பரிவாரமேசூழ
- 95கனகவரைபளபளென வொலியையகலாதிடக்
- 96மூவர்களுநிலைகொண் டிருக்கவிண்ணவர்கள்பொன்
- 97கும்பத்தனங்கொண்ட விந்த்ரரணிகடிதடக்
- 98ஒருநாலுவேதமும் விளங்கமறையோர்குலமு
- 99தங்கமலைநிகரான துங்கமலைவாழ்கவே
- 100பார்வாழிகுக்குடக் கொடிவாழிபச்சைப்