verse 89 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar
குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 89 · சிறுபறைப் பருவம்
இலகுகருமுசினிருத ரவர்கடொனிகுமுறுமொலியிடிமுரசு மினலும்வடிவாளிகலுமொருதனுவளைதன் மகபதிகனினியதனுவெழுகணைகள் சொரியுமழையேசலசலெனநதிபெருகு மலையருவியவுண்ருடறனின்மருவு குருதியதன்மேற்றனின்முழுகுகழுகுகொடி யினமலகைமுழுகவருசனமதனில் விழுதல்புகழேகலகமிடுமறலிபடை யுழவரவர்மகிடமுகிகனபகடு கயிறுகயிறேகழனிரணகளமகுட நடவுமுடியுவகைபெறுகடியசமர் புரியுமயினேர்திலகனுதலருள்சிறுவ குமரகுருபரமுருகசிறுபறை முழக்கியருளேதேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்சிறுபறை முழக்கியருளே.