verse 85 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar
குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 85 · சிறுபறைப் பருவம்
சகடமிடவருநிருத ருடல்கிழியவிளைகுருதிசளசளென மலையருவிபோற்றரணிநதிபெருகியிரு கரைபுரளமதகளிறுதவழுமுடல் விடுபடகுபோல்விகடுமிடுமவுணர்பணி பயிலிரதமொடுமனதின்மிசையருள விருதுகொடிதான்விசையமகள்புனைதுகிலை நிகரொழுகவரிநுரைக்கண்மிகுமலைகள் பலசிதறவேயகடுகிழிபடுபுரவி மகரமெனவிருகரையினருகுவர நிருதர்முகமேஅளிகள்விழுகமலமல ரெனவிசையைமகள்கொலுவினலகைசில வடிபணியவேதிகடமதமுருகனிருத னுயிர்கவருமதகளிறுசிறுபறை முழக்கியருளேதேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்சிறுபறை முழக்கியருளே.