Kumaraguruparar
Muthukumaraswami Pillaitamil
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் · 100 verses
வைத்தீசுவரன் கோவில் முத்துக்குமார சுவாமி மேல் பாடப்பட்ட 100 பாடல்கள் கொண்ட பிள்ளைத்தமிழ். காப்பு முதல் ஊசல் வரை பத்துப் பருவங்களும் இந்நூலில் உள்ளவாறே அமைந்துள்ளன. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
A pillaitamil of 100 verses sung on Muthukumaraswami of Vaitheeswaran Kovil. The ten paruvams from kappu to usal stand as the book prints them. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
The verses
- காப்புப் பருவம்
- 1பூமேவு கற்பகப் பொங்கரிற் செங்கட் புலோமசை வளர்த்தகும்பப்
- 2ஒருபு றத்துமர கதமி மைப்பவொளிர்
- 3குழைய டர்ந்துவடி கணைது ரந்துசெறி
- 4கடாமுமிழ் கைக்கதக் கிம்புரிக் கோட்டொரு
- 5பைங்காற் கமுகு செம்பழுக்காய்ப் பவள முதிர்ப்பக் கதிர்ச்செந்நெல்
- 6கானாறு கற்பகக் காவுமூ வுலகுமக் காவென நிழற்றுமொற்றைக்
- 7மானிறக் கடவுடிரு மறுமார்பி னறவிரி வனத்துழாய்க் காடுமூடி
- 8துறைபட்ட மறையவன் செந்நாப் படிந்துதன் சுதைநிறஞ் சிதைவுறாமே
- 9பயிறரு முதுமறை நூலைத் தெரித்தவள் பகைதொகு புரமெரி மூளச் சிரித்தவள்
- 10முறுக்குடை நறைச்சத தளத்திரு மலர்த்தவிசு சொர்க்கத் தலத்தோடு சேடசய னத்தையும்
- செங்கீரைப் பருவம்
- 11இருக்கோ லிடும்பரி புரக்கோல முந்நுதலில் இட்டபொட் டுஞ்சுட்டியும்
- 12கும்பாதி காரிய மெனத்தமை நிமித்தமாகக் கொண்டவகி லாண்டங்களின்
- 13கைக்கெட்டு மெட்டுக் களிற்றைப் பிடித்தக் களிற்றொடு முட்டவிட்டுக்
- 14மைவிழி செங்கமல வல்லிக்கு நேமியான் மணிமார்பு வாணிக்குநான்
- 15மீனேறு குண்டகழி தீவாய் மடுத்ததனி வில்லியா ரிளவலொடும்
- 16செம்பொன டிச்சிறு கிண்கிணி யோடு சிலம்பு கலந்தாடத்
- 17குழையொடு குழையெதிர் மோதிக் காதணி குண்டலம் வெயில்வீசக்
- 18விரல்சுவை யுண்டு கனிந்தமு தூறிய மெல்லிதழ் புலராமே
- 19கும்பம தக்களி யானையி ரண்டே யொன்றேமைக்
- 20திங்கணு தற்றிரு மாதொடு நின்றே மன்றாடும்
- தாலப் பருவம்
- 21பில்கும் பசுந்தே னசும்பிருந்த பின்றா ழளகத் தரமகளிர்
- 22தொடுக்குந் தொடைவெண் டுகிற்கொடிகள் தொடிநீர்ப் பரவை முகம்புழுங்கத்
- 23தீற்றுஞ் சுதைவெண் ணிலவெறிப்பத் திரண்மா மணிகள் வெயில்விரிக்கும்
- 24கிளைக்குஞ் சகரர் தொட்டபெருங் கிடங்கென் றிடங்கர் மாவியங்கும்
- 25சோலைப் புறமுப் புடைக்கனிகள் தூக்கு முடத்தெங் கிமையவர்தம்
- 26மாலி மயத்து மடப்பிடி பெற்று வளர்த்த விளங்களிறே
- 27கருமுகி லுக்கரி தாமடி வாரம் கண்டிரு பறவைகடம்
- 28உண்ணெகிழ் தொண்ட ருளத்திருள் சிந்திட ஒளிவிடு முழுமணியே
- 29தோலாத முத்தமிழ் நாவா மூவா மாவாமச்
- 30ஊனாயு யிர்க்குயி ரானாய் தாலோ தாலேலோ
- சப்பாணிப் பருவம்
- 31முடங்குந் திரைப்பரவை வயிறுளைந் தீன்றநறு முளரிப் பிராட்டிவைத்து
- 32மழைக்கொந் தளக்கலப மயிலிளஞ் சாயனெடு மதரரிக் கெண்டையுண்கண்
- 33உண்ணிலா வுவகைத் தடங்கடல் படிந்திட்ட உம்பருஞ் செங்களம்பட்
- 34மடநடைத் தெய்வக் குறப்பாவை திருவுருவின் மயிலிளஞ் சாயலுநிலா
- 35விண்ணென் கடற்புவன முடவுப் படத்தேந்து வேந்துபொலி பாந்தள் வைப்பும்
- 36கடலைச் சுவற வடித்து மிடித்துக் கனவரை துகள்கண்டும்
- 37சமரிற் பட்டவர் வெட்டிய பூதத் தலைவர்க ணிற்பமுதற்
- 38அற்ற வுடற்குறை யிற்ற முடித்தலை அங்கைத் தலம்வைத்திட்
- 39வளரிள வனமுலை மலைமக ளுக்கொர் தவப்பேறே
- 40கனியொடு சுவையமு தொழுகிய சொற்பயி றத்தாய்வேள்
- முத்தப் பருவம்
- 41குருகு நாறு செந்தளிர்க்கைக் கொடிநுண் ணுசுப்பிற் கோட்டிமயக்
- 42நறவு விரிந்த விரைத்தோட்டு நளினத் தொட்டிற் றடமுலைப்பால்
- 43பொழியுங் கருணைப் பெருவெள்ளப் புணரி பெருகி யலையெறியப்
- 44கலைப்பா னிறைந்த முதுக்குறைவிற் கல்விச் செல்வர் கேள்விநலம்
- 45புயலுண் டிருண்ட கொந்தளமும் பொன்னங் குழையு மின்னகையும்
- 46கோடுபடு கொங்கைக் குவட்டுக் கிளைத்திட்ட கொடியிடைக் கடைசியர்குழாம்
- 47துளிதூங்கு மழைமுகிற் படலங் கிழிக்கும் துகிற்கொடிகள் சோலைசெய்யத்
- 48பூமரு வுயிர்க்குங் கருங்கொந் தளத்துவிரி பூந்துகட் படலமுமணம்
- 49மதியு நதியு மரவும் விரவு மவுலி யொருவன் முக்கணும்
- 50வடிவி னழகு மெழுத வரிய புயமு நறிய செச்சையும்
- வருகைப் பருவம்
- 51செம்பொற் கருங்கழ லரிக்குரற் கிண்கிணி சிலம்பொடு கலின்கலினெனத்
- 52மழவுமுதிர் கனிவாய்ப் பசுந்தேறல் வெண்டுகில் மடித்தல நனைப்பவம்மை
- 53இருளற விமைக்குநின் றிருவுருவி னலர்சோதி இளஞாயி றெனமுகையவிழ்ந்
- 54கட்டுண்ட படர்சடைக் காட்டெம்பி ரான்வைத்த கலைமதியொ டையநீயக்
- 55அங்கைத் தலத்தம்மை செங்கண் புதைத்தற் கடங்காமை யாலெம்பிரான்
- 56பைந்தண் கமல வட்டவணைப் பாவை யனையார் பூவிரியும்
- 57வள்ளைக் குழையிற் றாவடிபோம் மடமா னோக்கிற் கடைசியர்கண்
- 58நஞ்சிற் றோய்த்துக் கொலைதீற்றும் நயன வேலுங் கரும்புருவ
- 59உலகு குளிர வெமது மதியி லொழுகு மமுத கிரணமே
- 60இழுமெ னருவி சொரியு மிமய முதல்வி புதல்வன் வருகவே
- அம்புலிப் பருவம்
- 61மண்டலம் போற்றுருவ மமுதமய மாய்முழு மதிக்கடவு ளெனவருதலால்
- 62சொற்றரு பெரும்புலவர் கலையமுது கொளவிருந் தோகைமேல் கொண்டருளினாய்
- 63கங்கைமுடி யடிகட்கொர் கண்ணா யிருத்தியக் கண்ணினுண் மணியிவன்காண்
- 64பாயிருட் போதத் திருட்டன்றி யகவிருட் படலங் கிழிப்பதுணராய்
- 65தருமன்னு பொன்னுலகு மண்ணுலகு மொக்கத் தலைத்தலை மயங்கத்தொகும்
- 66ஒழியாத புவனத் துயிர்க்குயிர தாய்நிற்ப தொருதெய்வ முண்டெனவெடுத்
- 67நெட்டுடற் பைங்கட் கரும்பேய்கள் செம்மயிர் நிரைத்தூணம் வீக்கியார்த்து
- 68குன்றைத் திறந்திட்ட குடுமிவேல் சூருயிர் குடித்திட விடுத்துநின்றான்
- 69தள்ளும் பவக்கட லுழக்குமெனை முத்தித் தடங்கரை விடிப்பவனுனைத்
- 70தன்னொத்த தெய்வச் சிறாருமிள வீரரும் தாணிழற் கீழ்நிற்பவிச்
- சிற்றிற் பருவம்
- 71குறுமென் னடையு நெடுவெணிலாக் கோட்டு நகையும் வாட்டடங்கண்
- 72கொழுநாண் மலர்க்கற் பகமுநறைக் குரவு நாறு நறுங்குஞ்சிக்
- 73வழிக்குப் புறம்பா யாமிழைத்த வண்டண் மனையவ் வசுரேசன்
- 74மூரிக் களிறோ மழவிடையோ முடுகிற் றெனப்பார்த் துழியுனது
- 75பொன்னங் கொடிபோ னுடங்குமிடைப் புத்தேண் மகளிர் விளையாடப்
- 76கானக் குறப்பெண் குடியுருந்த கன்னிப் புனத்துத் தினைமாவும்
- 77பிள்ளை மதிச்செஞ் சடைச்செருகும் பெருமா னார்க்கு முலகேழும்
- 78மடல்வா யவிழ்ந்த குழற்பேதை ஒருத்தி திருத்தும் பகிரண்ட
- 79வாமாண் கலைப்பே ரகலல்குல் மடமா ணோக்கி னரமகளிர்
- 80கருவீற் றிருந்த பெருங்கருணை கடைக்கண் பொழிய வீற்றிருக்கும்
- சிறுபறைப் பருவம்
- 81ஊற்றும் பசுந்தே னுவட்டநெட் டிதழ்விரியும் ஒண்காந்தண் முச்சியுச்சி
- 82விளைக்கும் பெரும்புவன மொக்கக் கரைத்தகடை வெள்ளஞ் சுருங்கவீங்கி
- 83இருளுந் தரங்கக் கருங்கடன் முகட்டெழும் இளம்பிறை முயற்குழந்தைக்
- 84மொய்ம்பிற் பெரும்புவன மொக்கச் சுமக்கின்ற மோட்டாமை முதுகுளுக்க
- 85தரிக்குஞ் சுடர்ப்பருத் முழுமதிக் கடவுளொடு தடமதில் கடந்தகநகர்
- 86மழைமுகில் பிளிறு முழக்கென விரிசிறை மடமயி லினமகவ
- 87பெருவௌி முகடு திறந்திட் டண்டப் பித்திகை வெடியாமே
- 88வம்மி னெனப்புல வோரை யழைத்திடு வண்கொடை முரசமென
- 89பெருகுசுவைத்தௌி நறவொழுகக்கனி கனியமுதே
- 90இழுமென்மொழித்தௌி தமிழின்வடித்திடு நவரசமே
- சிறுதேர்ப் பருவம்
- 91போரோடு படைதுறந் துடறிறந் தொடுசெம் புனலோட வோடிநிமிரும்
- 92கம்பக் களிற்றுக் கடற்றானை வீரர்கட் கடையிற் கடைக்கனலெழக்
- 93வண்டேறு செந்நிறப் பங்கித் தலைக்கமல வனமூடு குருதியாற்று
- 94பைங்கட் சிறைக்கால் கடைக்கால் செயக்கிரிகள் விரிசிறை படைத்தெழுவபோற்
- 95நெய்வைத்த கூந்தற் பிடிக்குதவ நாற்கோட்டு நிகளத் தடங்குன்றுவான்
- 96பற்றுவிற் காமன் கொடிப்படைக் கூரெலாம் படைவீடு கயல்கடாவும்
- 97கோல்பாய் பசும்புண் ணசும்புகும் பத்தடங் குன்றுகவுண் மடைதிறந்து
- 98மீத்தந்த மாகத்து மேகத்தி னோடுமுடு மீனியரியல் போகவுகளும்
- 99கள்ளவிழ் நறுங்கொடிகள் கமுகிற் படர்ந்துபூங் கற்பகத் தும்படர்தலாற்
- 100வாராட்டு தடமுலைப் பாலொழுகி வழிவதென மணிமுறுவ னிலவுகாலும்