verse 39 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 39 · சப்பாணிப் பருவம்

வளரிள வனமுலை மலைமக ளுக்கொர் தவப்பேறேமறிதிரை பொரநிமிர் கருணை கொழித்த பெருக்காறேஅளியுமி னமுதெழு வௌியினில் வைத்த சுவைத்தேனேஅறமுது தவமொடு வளர வளர்த்திடு நற்றாயேகளிமயில் கடவிவி ணடைய முடுக்கிய புத்தேளேகலைமறை யெனுமுரல் வரியளி மொய்த்த மலர்க்காவேதௌிதமிழ் பழகிய மதவலி கொட்டுக சப்பாணிதினகர புரிவரு தனிமுதல் கொட்டுக சப்பாணி.
Share