T. Meenakshisundaram Pillai
Ambalavanadesikar Kalambakam
ஸ்ரீ அம்பலவாணதேசிகர் கலம்பகம் · 99 verses
திருவாவடுதுறை அம்பலவாணதேசிகர் பெருமையைப் பாடும் 99 பாடல்கள் கொண்ட கலம்பகம். இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
A kalambakam of 99 verses sung on Ambalavanadesikar of Thiruvavaduthurai. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
The verses
- 1பார்பூத்த பெருந்தேயம் பற்பலவு மெடுத்தேத்தச்
- 2உவப்பானென் புன்சொ லுவவாதென் பாசஞ்
- 3பானலங் கண்ணியர் மாலழுந் தாதெனைப் பார்கழுநீர்த்
- 4குருவளர்தண் பிறைச்சடையாய் வெண்ணெய் நல்லூர்க்
- 5தரைகமழ்வண் பொழிற்றிருவா வடுதுறைக்கட்
- 6புகவே தவித்தேனின் பொன்னடிக்கீ ழுண்மை
- 7அரியாய் நிராசை யெனுமனை யாளை யவாய்ப்புணர்ந்து
- 8உரிய தென்றொளிர் நீறொன்ற வொன்றின
- 9புயங்கொண்ட செங்கழுநீர்ப் பூவொன்றே வேட்ட
- 10நாமா தரிக்கு மழும்விழுஞ் சோரு நலியுமெங்கள்
- 11நிதியமெனத் துறைசைவள ரம்பலவா ணாவன்று நீ
- 12மாநலம் பொலிய வளர்பொழிற் றுறைசை மருவிய வம்பல வாணா,
- 13அழலமைகண் கரந்துகுரு வம்பலவா ணன்பொலிவா
- 14வலியபெரும் போகியெனக் காலருந்தி யுரைதளர்ந்து வன்கோல்பற்றி,
- 15காலம். - மடக்கு.
- 16காலை யம்புய மஞ்சர ணங்களே காய்ந்த
- 17அடியார்சிந் தாமணியே யம்பலவா ணாவன்
- 18ஏகமுறு மரைமதியன் றவிர்கடுக்கை யடைந்தசிறப் பெல்லாந் தன்பான்,
- 19மேற்படி வேறு.
- 20நீர்கொண்ட மேக நிரைகாண் மலர்பல நேர்பறித்துப்,
- 21உரையம் பலவாண வுத்தமன்கோ முத்தி
- 22நாரைவிடுதூது - கலிநிலைத்தறை.
- 23கூறுஞ்சிறை வண்டீர்குழல் கொண்டீர்மது வுண்டீ
- 24புகழ்மிகு கயிலைப் புண்ணியா வன்று
- 25என்னா னினக்குறுவ சென்னுண்டு மன்னுமரு
- 26அருவிய றாவரை போன்முத்த மாலை யவிரிலஞ்சூழ்
- 27வருந்தாது கமலவட் டப்பூ வெடுத்துமுடி வைப்பனோ திமமனைத்தும்
- 28அழுவா ரயர்ந்து விழுவார்நின் றாடிப் பாடி யரவென்று
- 29கடிமலர் கைக்கொண் டன்பு கனியவம் பலவா ணன்பொன்,
- 30விடரடை வரிய வாவடு துறையுண் மேவிய வம்பல வாண
- 31அருந்தவருக் கரசுகலை யறுபத்து
- 32தானமொடு தவமோங்குந் தமிழ்த்திருவா வடுதுறைமெய்ஞ்
- 33அறிவரும் பெருமை யாவடு துறைவா ழம்பல வாண மெய்க் குரவ,
- 34சிலேடை.
- 35இன்றி யமையாத வின்பம் பெறச்சிறிது
- 36அருண்மலி கோமுத்தி யம்பல வாண வமலநினக்,
- 37என்றுமொரு தன்மையனா யாவடுதண் டுறையிலமர்ந் திருக்கு மூர்த்தி,
- 38புண்ணியவா வடுதுறையம் பலவாணன் பரசிவனேபொருந்து வேடங்,
- 39ஆன்ற துறைசை யருளம் பலவாணன்
- 40ஆலன்றி ஞான வரசமர்ந்து மேவுபரி
- 41மயல்கொண்ட பேதைக் குரைதோழி யம்பல வாணனுகள்,
- 42பொருவிறுறை சையிற்குருவம் பலவாணன் றிருவுலாப் புறம்போந் தானங்,
- 43நீயாக மத்தடைவு நீதி யுணர்த்தியருட்
- 44நாடுந் துறைசைந மம்பல வாண நகுகுரவன்
- 45வரையகம் பொலியுங் காழகிற் றுணியும் வரைக்கருஞ்சந்தனக் குறடு -
- 46வேளிற் பொலிவார் செறிதுறைசை விமலா குருவம் பலவாணா,
- 47ஆயமர் கருணைமிக் கமைந்த கோமுத்தி
- 48மேற்படி / வேறு.
- 49கலிநிலைத் துறை.
- 50தெளிவளர் கருணைச் சின்மய குரவ
- 51சொல்லரும்பகழி தூவுவான்விழி சுரந்தவங்கியுண வாயவேள்
- 52வள்ளலருட் குருராயன் றுறைசையினம்
- 53மேதகைய நவகோடி சித்தர்கள்வீற் றிருக்குநகர் விளங்கா நின்ற,
- 54பார்பரவு மாவடுதண் டுறைக்கண் மேய
- 55விள்ளரும் புகழ்சா லாவடு துறையுண்மேவிய வம்பல வாண
- 56ஒதுவார் சூழ்துறைசை யோங்கம் பலவாணா
- 57தண்ணந் துறைசைத் தமிழம் பலவாணன்
- 58யானென தென்னுஞ் செருக்கொழி யானின் னெதிர்ப் படினவ்,
- 59கைக்கிளை: மருட்பா.
- 60குலவு கழிநீர் மருங்கரும்பே குழைக்கு மதன மருங்கரும்பே -
- 61நீருறையும் வயற்றிருவா வடுதுறையம் பலவாண நிம லன் கண்டங்,
- 62நண்ணரிய புகழ்த்துறைசை நாயகனம் பலவாண நமச்சிவாய,
- 63வாரிபுடை சூழுலகின் முளைத்து நாளும்
- 64வஞ்சித்துறை.
- 65பொருளி லாரைப் புகழ்ந்திடீர்
- 66குறளடிவஞ்சிப்பா.
- 67சிகைபடு செந்தீ வளர்த்தவி நாளுந் தேவருக் கருத்து வே தியர்வாய்த் -
- 68எடுப்பான்கழை மடுப்பானளி தொடுப்பானல ரிகல்வே
- 69நல்லார் துறைசை நகுமம் பலவாணன்
- 70ஊருஞ் சகடென யானுழல் வதுதப வருளாயோ
- 71அருள்விர வுருவ னம்பல வாண னாவடு தண்டுறை யரசே,
- 72வையகம் புகழு மாவடு துறைக்கண் மன்னிய வம்பல வாணன் -
- 73மெய்யனா வடுதுறையம் பலவாணன் விடுவதுபோல் விடுக்கி னென்னாம்,
- 74தான மால்களிற் றண்ணனின் பான்மிகு தண்ணளி யின னென்றே,
- 75வாய்ந்தவிசை நீலகண்டப் பெரும்பாணர் தமரென்று வருவாய் பாணா,
- 76துணிபிறை வெண்மை யெலும்பணி வெண்மை சூடுகங் காளமும் வெண்மை
- 77வழியென்னா தம்பல வாணாகோ முத்தி
- 78கொள்ளுந் தமரிலை தாயிலை தந்தையுங் கூடவிலை
- 79எவர்பரவு பெருவெளியை வாள்கொண்டு வெட்டிவடு வியற்ற வல்லா,
- 80வலைகொடுமுன் மீன்படுத்தோன் றுறைசையினம் பல வாணன் வயங்கா னந்த,
- 81குலவுபல புவனத்து மிருவகை யுறும்பசுக்குலம்விரா வுறவி ரித்துக்
- 82இடையான் கடையானா யென்று முழல்வா
- 83நமக்காயு மம்பலவா ணன்றுறைசை யுற்றார்
- 84தானந் தவந்தழைக்குந் தண்டுறைசை யம்பதிவா
- 85ஒன்றியமெய்ப் பொருளன்பர்க் குபதேசஞ் செய்யவந்த வொருவன் போல
- 86கொற்றியார் / இதுவுமது
- 87மேலாய வான்றுறைசை மேவம் பலவாணன்
- 88விடலருங் கோமுத்தி யம்பல வாணமெய் யாசிரிய
- 89அடையார் புரஞ்சுட்டா யன்றடையு மாசை
- 90எனக்கானந் தத்தை யருள்செயுங் காலமெக் காலமிகு
- 91முத்த னாயினு மினியவன் கோமுத்தி முதல்வ
- 92தகரம் படுங்குழனெஞ் சந்தளர வேள்வித்
- 93ஆமலியும் வயற்பொதுவி னின்றருளி நடிக்குமிளைப் பாறுமாறு
- 94மெய்யே பெருமை யுடையார்பால் விரவிப் புகுநம் பெருங்கருணை
- 95மேகம் பொலியுங் குழன்மடவாள் விடாது தன்மேற் பழம்பகைபூண்,
- 96எதிருற்ற யானுநின் பொற்றா மரையடி யெய்தப்பெற்று
- 97ஒப்பிலான் கோமுத்தி யுள்ளா னொளிர்சடையோ
- 98தாயனையாய் முன்னநினைச் சார்ந்தாரைச் சார்ந்தார்க்குந் தந்தாய் முத்தி,
- 99வேதனைசெய் மும்மலமும் வேரோ டறுத்தருளா