V. Azhagiyachokkanatha Pillai
Tirunelveli Kanthimathi Pillaitamil
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் · 100 verses
திருநெல்வேலி காந்திமதி மேல் பாடப்பட்ட 100 பாடல்கள் கொண்ட பிள்ளைத்தமிழ். காப்பு முதல் ஊசல் வரை பத்துப் பருவங்களும் இந்நூலில் உள்ளவாறே அமைந்துள்ளன. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
A pillaitamil of 100 verses sung on Kanthimathi of Tirunelveli. The ten paruvams from kappu to usal stand as the book prints them. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
The verses
- காப்புப் பருவம்
- 1திருமருவு மார்பனைக் கரியமுகில் வண்ணனைச்
- 2மறுகுதொறும் விலைகள்கூறி வளையொடுசெல் வணிகராமுன்
- 3அண்ட மளாவிருங் காதுடைக் கீர்த்தியோ
- 4மதிவாழ் சடைப்பரமர ருள்பா லனைச்சுடிகை
- 5புள்ளே றுயர்த்தமெய்ப் புகழே றுகைத்தகைப்
- 6குலவரை குலைந்திடச் சிறையரியும் வன்றிறற்
- 7செந்துவ ரிதழ்த்திரு மடந்தையைக் கிளியில்வரு
- 8கதிரோன் எனும்பேர ருச்சகன்மைக்
- 9அம்பரம தன்கண் விசைகொண் டெகின
- 10முப்பத்துமூவர்
- செங்கீரைப் பருவம்
- 11உம்பர்போற் றிமயப் பிறங்கலுறு மோர்தடத்
- 12மைக்கணிணை யிற்கருணை வழிதர திருமேனி
- 13கனகரும மேபய னளிப்பதல் லாற்பிறிதொர்
- 14ககனகூ டத்தினிமிர் குடுமிப் பொருப்பினைக்
- 15மங்கை யுமைநின் னருட்காந்தி மதிப்பேர்க்
- 16முடமறு கமுகெழி லியின கடுழவள மூசுத டந்தோறும்
- 17முருகலர் முத்துக் கொண்டை குலுங்கிட மோலிநி மிர்ந்தாட
- 18வீசு கதிர்ப்பிறை வாணுத லிற்குறு வேர்வைதி கழ்ந்தாட
- 19வான்றரு மாண்பத மூன்றுபு தாம்பிர மன்றே நின்றாடும்
- 20உரிமையின் அசலமன் மருவுதன் மனையொடும் உய்ந்தோ மென்றாட
- தாலப் பருவம்
- 21இணையா டுதற்கொன் றொவ்வாநீ யெடுத்த
- 22கள்ளப் பினிற்கொப் பளிக்குமிதழ்க் கமலங்
- 23கோட றவிர்சீர் செழுஞ்சோலைக் குறும்வால்
- 24ககனத் துலவலா லாற்றமதங் காலா
- 25பாசுற் றொளிருங் கரத்தினர்செம்
- 26அளறு மலிந்து கயற்செடி நாறு
- 27கண்மலி தோகை மயூர முவப்பக்
- 28இதழ்திரை யெனுமா முரசொலி
- 29சீலத் தயன்மலர் மேவிப் புரிதொழில்
- 30தொந்தி தழைத்துள தந்தியை முன்பெறு
- சப்பாணிப் பருவம்
- 31எண்குலவு மமரர்மலர் மழைகொட்ட - நனிகொட்ட
- 32பைங்கதிர் பிறங்குநின் றிருமேனி யழகைநனி
- 33புதுமலர் ச்சோணைமது வார்குழற்
- 34தறைதொடு புழைக்கைக் கடாங்கவிழ்ப் பப்பண்டி
- 35நீலமைக் குவளைமலர் மேல்வனக்காந்தள்போய்
- 36கன்றார்த் திடப்பூன் கரத்தாற்பொற்
- 37செழுமதி மணமார் தருமிருதாள்பணி
- 38இடிநா ணப்பிளி றிடுமா சைக்களி
- 39தீயிலொர் தொண்டன் வியாதர சன்புடை
- 40பொருதூண்கண் வரும்வெய்ய வரிநாண்கோ
- முத்தப் பருவம்
- 41இறுகு நகிலத் தணர்கினர்கை
- 42வடிவேற் குமர னருமையிற்கண்
- 43கைக்குஞ் சலதிப் புனலிப்பிகலுழ்
- 44விளரிச் சுரும்பு முரலளக மின்னார்
- 45ஐவாய் மானி னங்கைமுத்தும்ஆவின்
- 46ஊனொழுகு கழுமுட்படைக்கரத்தந்தையொடும்
- 47கருதலர் தமைக்குடர் குழம்பச் சவட்டிக்
- 48வெற்றி யுறப்பணி சித்தசன் இக்குவில்
- 49வெற்றி யுறப்பணி சித்தானிக்குவில்
- 50பதுமனுக்கன் றரியர்சித்தம்
- வாரானைப் பருவம்
- 51என்று மழிவற் றொளிர்நலம் வேட்டிளஞ்
- 52சிலையொத் தவிவா ணுதல்வரம்பிற்
- 53தண்மைப் பொலிவான் மணிவானந்தரிக்கு
- 54கலையை வளைத்த பிறைகோட்டைங் கரத்தோன்
- 55வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்
- 56முத்தொழிற் கடவுளர்கள் மூவர்க்கும் முப்பத்து
- 57உரவஞ்ச மதனுடலை யடலைபுரி சிவயோகி
- 58பருவதாரி முதல்விணோர்கள் பரவுமேனை புதல்வியே
- 59மண்பெணிதிய மென்றுசுழலும் வம்பின்முயல வருகவே
- 60உலவையயிலு மணிகொளபணி களுடையள் வருகவருகவே
- அம்புலிப் பருவம்
- 61முருகவிழு முண்டகச் செழுமலரை யொண்டிரு
- 62செல்வியைத் துணையெனக் கோடலாற் சிலபோது
- 63செம்மையுறு கணவர்தங் கனல்விழிச் சிசுவுணத்
- 64நீயுமொரு சுடராவை யெனினுமிவ ளெங்கெங்கும்
- 65செங்கதிர்முன் நின்னொளி மழுங்கும் இவள் அவனுடல்
- 66சற்றுநீ ஒருதனுவில் வாழ்குவை அலாதுயிர்த்
- 67பிடித்துத் தினமுங் கடற்படிந்தும் பெருவா
- 68சொற்றலரிய பழம்பாடற் சுருதிப்
- 69தார்மலி தோள்பெறு தானவ ராருயிர்
- 70இலகுரி மையினிவள் மகிழ்தர இதுவரை
- அம்மானைப் பருவம்
- 71இரசித விலங்கலொத்துலவியம ராபதிக்
- 72சோதிமிகும் அகளங்க நின்முக மதிப்பாங்கர்
- 73மண்டுமலர் மணமல தியற்கைமண மலிதருநின்
- 74வெஞ்சூட்டு டற்பரிதி யோராழி யந்தேர்
- 75இருள்நசிக் குங்கதிர்த் தரளவம் மனைபொன்
- 76பாடற் கலைவா ணியுந்திருவும் பலகுற்
- 77கொங்கார் குவளை விழியாடக் கொடிநேர்
- 78மணிதேர் சாலிப் புலவரிசை வளையுந்
- 79சொற்பொரு ளாய்மணியிற்சுட ராயுயிர் தோறுறும் அம்மேமெய்
- 80செய்யுத் தரபுலம் வைகுற் றொருமுறை
- நீராடற் பருவம்
- 81வான்மருவு மலையமலை நின்றிரு முலைப்பான்
- 82மின்பயில் கருங்கொண்டல் மரகதச் செய்குன்றின்
- 83காதலர் நறுங்குவளை காலில்விழ அடர்நெடுங்
- 84மிகுந்தளக பாரச் சொருக்கவிழ்ந் தெங்கணும்
- 85மதியத் திலங்குமுக விகுளையர்நின் அருண்மேசி
- 86அன்றா தரிக்கும் பொதுவர்மனை அளைபால்
- 87கவன மிசையும் அகங்கரத்தாற் கதிர்முத்
- 88விரியு முபய பாரிசமும் மேவி
- 89சுரர்நட் போடவர் புணர்பொற் பாவையர்
- 90தொனிமுற் றியசட் சமயத்தவர்
- ஊசற் பருவம்
- 91நிகரில்செம் பவளக் கொழுங்கால் நிறுத்திமிக
- 92தேந்துணர்ச்சி கழிகைத் தாழ்சடைக் குச்சணி
- 93வன்மைபடு கொங்கையம் பங்கயச் செல்வியர்
- 94அதுலமெய்ச் சிவபதன வேதசன் மாவெனு
- 95குருமணிச் சூட்டுரகர் வேட்டவரமீந்துங்
- 96வல்லாண்மை தருமறை விரிஞ்சன்நான்
- 97காதுந் தடங்கட் கரும்பிடி யெனக்குலவு
- 98பரிசுத்த மேனியுடன் ஆலயத்தெய்தி மெய்ப்பத்தி
- 99பங்கய மலர்த்துணை யெனக்குலவு தாள்களும்
- 100மடைபாய்ந்த கடலென்ன வருளோங்கு நலமன்ன