verse 74 · Tirunelveli Kanthimathi Pillaitamil · V. Azhagiyachokkanatha Pillai
திருநெல்வேலி காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ் 74 · அம்மானைப் பருவம்
வெஞ்சூட்டு டற்பரிதி யோராழி யந்தேர்விசித்தவாம் புரவியேழும்மேலைநிலமீதிற் றழைந்தடர் இளம்புலெனும்விழைவொடித நாவளைக்கச்செஞ்சூட்டு வாரணப் புட்கொடி பிடித்துலவுசெவ்வேளு மைவார்கடற்செயமுரச வேளுந்த மூர்திகளை நேடித்திகைத்துத் திரிந்தலுத்துப்பஞ்சூட்டு மெல்லடிப் பாவையரி லாடலைப்பழகுமொழி வழுவுறாமல்பகர்தலைக் கொடுகண்டு கொள்ளவெத்திசையும் பசும்பிரபை வீசமேனையஞ்சூட்டு மணமலர்க் கோதைநீ மரகதத்தம்மானை யாடியருளேஅழகார்ந்த திருநெல்லை மகிழ்காந்தி மதிவல்லிஅம்மானை யாடியருளே.