Puliyangudi Muthuveerak Kavirayar
Sankarankovil Komathi Pillaitamil
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் · 99 verses
சங்கரன்கோயில் கோமதி மேல் பாடப்பட்ட 99 பாடல்கள் கொண்ட பிள்ளைத்தமிழ். காப்பு முதல் ஊசல் வரை பத்துப் பருவங்களும் இந்நூலில் உள்ளவாறே அமைந்துள்ளன. இங்கே மூலப்பாடல்கள் மட்டும் வெளியிடப்படுகின்றன; உரையும் விளக்கமும் பின்னர் சேர்க்கப்படும். மூலங்கள் பொது உரிமையான மின்னூல்களிலிருந்து எடுக்கப்பட்டவை.
A pillaitamil of 99 verses sung on Komathi of Sankarankovil. The ten paruvams from kappu to usal stand as the book prints them. Only the moolam is published here; commentary and explanation will follow later. The texts are taken from public-domain etexts.
The verses
- காப்புப் பருவம்
- 1கார் பூத்த கடல்புடை உடுத்த புவனத்தை
- 2பூ மேவு கமலப் பொகுட்டில் நான்முகனை
- 3கடகரியின் உரி போர்வைக்கு வைத்தவர்
- 4கங்கா சுபுத்திரன் கங்காளனுக்கு முதலான
- 5அரவையு(ம்) மதியையும் ஏர் சடைச் சூட்டி
- 6திருமால் பொன் நாபி முண்டகம் அதில் உதித்(து)
- 7அண்டப் பரப்பு எலாம் வெடிபட முழங்(கு) உருமின்
- 8திங்கள் புதுக்கலை நிலாத் திரள் விரிந்து எனத்
- 9இவளவு என்று அறியா உல(கு) யாவையும் எளிதில்
- 10வண்டமிழ்ச் செல்வியைத் திரோபவ மகேசுவரியை,
- 11முப்பத்து முக்கோடி தேவர்கள்
- செங்கீரைப் பருவம்
- 12பரிமள மிகுந்த நீராட்டி மரகத ஒளி
- 13அரி பிரமாதியர்கள் அனைவரையும் வந்தனை செய்
- 14ஐவகைக் கடவுளரை ஐவகைச் சத்திகளை
- 15சருவ லோகத்தையும் தங்கிய அரா உலகு
- 16வெவ்வேறதாய் முன்பு செய்த வினை வழியாய்
- 17முருகலர் பொதுளிய பொழில் இசை மலையம் உறுஞ்சீர் விஞ்சார
- 18பதமிசை பரிபுர மன மொழி என முரல் பண்போடே ஆடப்
- 19மதிமிசை தவழ்தரு கருமுகில் என முக மதிமிசை இசை பாடு
- 20மண் தலமும் உயர் விண் தலமும் பணி வண் தலமும் ஆட
- 21ஏடலர் கொன்றையும் ஆரு(ம்) நிறைந்த சடாதாரி
- தாலப் பருவம்
- 22துகில் அம்பரமாகச் சூழ்ந்த தொல்லைப்
- 23ஈட்டும் கனகச் சுவர் ஏற்றி இலகு
- 24கரும்பும் தேனும் ஞிமிரும் வண்டும் தொடரும்
- 25தமரக் களி வண்டு அடை கிடந்து தண்தேர்
- 26பள்ளத் தடத்துள் கண்டகத் தாள் பதுமா
- 27மீனத் துவசம் உயர்த்திடு வழுதி செய் மேலா(ம்) நோன்பாலு(ம்)
- 28அருமறையிளின் உபநிடத நன்முடி மிசை அமர் வேல் கயலாக
- 29புண்டரிகத்தில் இருந்து விதித்திடு போதாவும்
- 30அரவரசு ஏந்து கடற்புவி ஏழினு(ம்) மேலான
- 31காருக்கு எதிர் மயில் ஏறிப் பவனி கொள் காதற் பெறு சேயும்
- சப்பாணிப் பருவம்
- 32விண் பொதிர் படத் தடவு சிகர கோபுர மிசை
- 33திரு மருவு கயிலைவரை தன்னில் ஒரு ஞான்று
- 34பனி மலைக்கு அரசனும் அவன் மனைவி மேனையும்
- 35உய்வந்த நாளையில் தேவருக்கு எய்த ஒண்
- 36இந்து ஆயிரத்து ஒளி பரப்பும் எழில் முகமும் அதில்
- 37தங்கக் கிரிசிலை வெங்கண் பணி குதை
- 38பறைவரை அற்று உக வரிதரு வச்சிர
- 39பட அரவத் தலை இடம் என வைத்துறை
- 40செஞ்சிகை எங்கு நிரந்து பரந்து
- 41எட்டு வரைக் குல(ம்) நான்கு புறத்தினும்
- முத்தப் பருவம்
- 42இறையா மலையத்துவசனும் காஞ்சன
- 43பிடியாய் அனமாய்ச் செலு(ம்) நடையும்
- 44பூ வாழ் பிரமன் உலக இன்பம்
- 45நாக முத்தும் கழையின் முத்து
- 46கைத்த கடலில் பிறந்து விலை
- 47நிம்பச் செழுந்தார் தரித்த உக்கிர வழுதி
- 48வாள் தடங்கண்ணினார் மஞ்சனச் சாலையினில்
- 49கொங்கில் பொலிந்த நால்வகை வண்டு கூட்டுணும்
- 50வான்தனை ஓட்டிய மாட(ம்) மிசைப் பொலி
- 51ஆதவன் நம்மை ஓர்கண் என வைத்திடும்
- வருகைப் பருவம்
- 52பணிலம் மூன்றுக்கும் மேலாம் பணிலமும் பரிய
- 53நெஞ்சில் நுண் அறிவிலா ஒரு முனிவரன் சிவனை
- 54நாட்டின் நிலம் ஐந்தில் சிறந்த மருதப் பாவை
- 55மோதிப் பகட்டு வாளைக் குலம் தாவி
- 56வந்தியரும் நன்மகப்பேறு பெற வளை கூன்
- 57மோகத் துயரால் தந்தை முன் ஓர்
- 58திதிக்கும் அதிதிக்கும் மகவாம்
- 59பருவப் புயல் நேர் குழல் மடவார்
- 60செயக் கான் முளைத்த செங்கமலம்
- 61தேனே வருக! சீராசைத்
- அம்புலிப் பருவம்
- 62பேர் உலகினுக்கு ஒரு குபேரன் நீ இவளும் நிதி
- 63முன்னம் மலையத்துவச மன்னவன் ஒருமகவு
- 64எல்லாக் கலைக்கும் இவள் எசமாட்டி நீயும்
- 65வெம்பணி வரக்கண்டு உள் அஞ்சுவாய் நீ இவள்
- 66கான் மருவு மான்மறுவு முயன்மறுவும்
- 67இமையவர்கள் உண் மருந்து ஒரு கற்ப காலம்
- 68வரராசை சீராசை பூகயிலை புன்னை
- 69கங்கை அணி கடவுள் தன் கைமானும் இவள்
- 70பிரமன் தன் வாகன உருக்கொண்டு விண்ணில்
- 71எவ்வெவ் அண்டத்திலும் உள்ள அரி பிரமாதி
- அம்மானைப் பருவம்
- 72செங்கயலை வென்ற இருகண் பார்வை இமையாது
- 73மாணிக்க முத்து இழைத்திட்ட அம்மனைகள் இரு
- 74பண்டை மாதவர் இருவர் பண்ணிய தவத்தினால்
- 75செம்மா மலர்ப் பாவை வெண்மா மலர்ப் பாவை
- 76செல்லார் குழல் செருக்கு அசைய அதன் மேல் அணி
- 77வம்பிற்கு இசைந்த தன நிகர் அற்ற விரிதலைத் தரும்
- 78பற்பகல் இழைத்த புண்ணிய பலத்தால்
- 79காலை இரவிக்கு நிகர் செம்பொனால் செய்து
- 80காராம் எனக் கருங் கூந்தலை நினைத்துக்
- 81சந்தனத் தொயில் எழுது தடமுலைக் கொடி இடைச்
- நீராடற் பருவம்
- 82வந்து படிபவர் பாவ மோசனஞ் செய்ய
- 83பாசி கயல் வள்ளை செவ்வாம்பல் செங்கிடை
- 84கொண்டலை நிகர்த்த நின் கூந்தலின் இயற்கை
- 85கச்சையும் கங்கணமும் மிளர்சடை கழுத்தணி
- 86மதி மண்டலத்து வரை முட்டி மதி உடன் மருவு
- 87அங்கத்து உயிரைத் தழுவிய ஆணவச்
- 88பனிதோய் முகில் வாரிதி நீரில் மயப்படும்
- 89நினது கணவர் தலைமீதில்
- 90முனமே கங்கைதனை முடிமேல்
- 91வானத்து உருமில் பிளிறு ஒலியும்
- ஊசற் பருவம்
- 92முதுமறைகள் நான்கினையும் நான்கு வடமாக்கி
- 93வேதன் நினது அருளினால் எண்பத்து நான்கு
- 94கடையர் கடைசியர் முகம் கண் காது
- 95நினது செந்தாமரைத் தாள் இணை நிகர்த்த
- 96களப முலை மாதரார் இகுளையருடன் காதலுறு
- 97வள்ளம் நிறை பாலமுது வெள்ளனம் கிள்ளைகட்கு
- 98நன்னிலமகட்கு முகம் அன்ன செந்தாமரை
- 99வாதிட்ட சமணர்களை வையை நதி நீரிலும்