verse 74 · Sankarankovil Komathi Pillaitamil · Puliyangudi Muthuveerak Kavirayar

சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் 74 · அம்மானைப் பருவம்

பண்டை மாதவர் இருவர் பண்ணிய தவத்தினால்பைம்பொன் அம்பல நடுவினில்பதும வேதாத் தந்தை முழவ ஒலி செய்யவானவர் முனிவர் பரவி ஏத்ததொண்டர் அரகர ஒலி திகாந்த வரை முட்டிஅண்டச் சுவர் துளைத்து உருவிடத்தூய ஆனந்த நறவு ஒழுகு பங்கேருகத்துணை அடியின் ஒன்று பேர்த்துந்திண்திறல் படைத்த முயலகன் வெரிந் குழிபடத்திகழ் பரத முறையில் ஊன்றித்திந்ததித் தாதொந்த தந்த என்றேதிருநடம் புரிந்து அருள் செய்திடும்அண்டர் நாயகனுடன் ஆடிய பராசத்திஅம்மானை ஆடி அருளே!அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மைஅம்மானை ஆடி அருளே!
Share