verse 96 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 96 · சிறுதேர்ப் பருவம்
பற்றுவிற் காமன் கொடிப்படைக் கூரெலாம் படைவீடு கயல்கடாவும்பழனங்க ளோவத்ர சாலைபூஞ் சோலைப் பரப்பெலாங் காற்றேரொடும்கொற்றவங் கங்குற் கடாயானை யுங்கட்டு கூடமே யெனினுமருதக்கோமகன் குடிகொண்ட சோணாட சேணாடு குங்குமங் கொட்டுதிண்டோட்பொற்றடங் குன்றினிரு கொங்கைப் பொருப்புமொரு பூங்குழற் காடும்வெயில்கால்புனைமணிக் கலையல்குன் மாக்கடலு மேந்தியொர் புனத்தின்கண் மிகநுடங்கும்சிற்றிடைக் கொல்குமென் கொடிபடர நின்றவன் சிறுதே ருருட்டியருளேதிருவளர வளர்கந்த புரிவள ரிளங்குமர சிறுதே ருருட்டியருளே.