verse 4 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar
முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 4 · காப்புப் பருவம்
கடாமுமிழ் கைக்கதக் கிம்புரிக் கோட்டொருகராசல மிட்டமெய்க் கஞ்சுகிக் கேற்பவொர்படாமணி மத்தகத் தந்தியைத் தீர்த்தர்கள்பராவரு கற்பகக் கன்றினை போற்றுதும்வடாதுபொ ருப்பினிற் றுன்றுபுத் தேட்கெதிர்மனோலய முற்றமெய்ப் பண்பினைக் காட்டியசடானன னைத்தலைச் சங்கம்வைத் தாற்றியசடாயுபு ரத்தருட் கந்தனைக் காக்கவே.