verse 2 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 2 · காப்புப் பருவம்

ஒருபு றத்துமர கதமி மைப்பவொளிர்மாமேரு மற்றொரு மேருவைச் சாய்த்தெனஉலக ளக்கநிமிர் வடபொ ருப்பையொருதோளால்வ ளைத்தபி னாகியைத் தீக்கனல்உமிழு முக்குடுமி யயிறி ரித்துவருவாய்வாண்ம ழுப்படை வீரனைப் பார்த்தனொடுடலு மற்றொழிலி னறவி ளைத்துமெதிர்ஓடாது டற்றுகி ராதனைக் கூக்குரல்விரிக டற்புடவி முழுது ணச்சமையும்ஓர்காளை கட்டுப்ர தாபனைக் கார்க்கடுவிடமெ டுத்தரிய திருமி டற்றிலிடுகாமாரி யைக்கவு மாரியைப் போற்றிருவிழிமு னிற்கும்வடி வழகு டைக்கடவுண்மாமோகி னிக்கும ணாளனைச் சூக்குமவௌியி னிற்பரம நடந விற்றுதிறல்வேளூர்வ யித்திய நாதனைப் போற்றுதும்குரவு செச்சையொடு நறவு யிர்ப்பவிரிதேனாறு வட்டெழு மார்பனைப் பேய்த்திரள்குரவை யிட்டவுணர் தடிசு வைத்திடவொர்கூர்வேல்வி டுத்தகு மாரனைப் பார்ப்பதிகுமர னைச்சமரி லுருமு கக்குளிறுகாலாயு தக்கொடி யாளனைக் கோட்டியகுறுந கைக்குமன முருக வெற்பவர்தமானோடு மற்பொரு தொளனைத் தாக்கியதிரண்ம ருப்பினமர் பொருத னிக்கடவுண்மால்யானை யைப்புணர் காளையைச் சாற்றியசெழும றைப்பொருளி னுரைவி ரித்துமெனும்வேதாமு டித்தலை மோதுகைக் காய்ப்பொடுதிருவ டித்துணையென் முடிப தித்தவடுஆறாத மெய்ப்புக ழாளியைப் பூட்டியசிறைவி டுத்தமரர் குறைமு டித்துதவுசேனாப திப்பெரு மாடானைக் காக்கவே.
Share