verse 49 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 49 · முத்தப் பருவம்

மதியு நதியு மரவும் விரவு மவுலி யொருவன் முக்கணும்வனச முகமு மகமு மலர மழலை யொழுகு சொற்சொலும்புதல்வ விமய முதல்வி யருள்செய் புனித வமரர் கொற்றவன்புதல்வி தழுவு கொழுந குறவர் சிறுமி குடிகொள் பொற்புயகதிரு மதியு மொளிர வொளிரும் ஒளிய வளிய கற்பகக்கனியி னினிய வுருவ பருவ மழையி னுதவு கைத்தலமுதிரு மறிவி லறிஞ ருணரு முதல்வ தருக முத்தமேமுனிவர் பரவு பருதி புரியின் முருக தருக முத்தமே.
Share