verse 69 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 69 · அம்புலிப் பருவம்

தள்ளும் பவக்கட லுழக்குமெனை முத்தித் தடங்கரை விடிப்பவனுனைத்தலையளிப் பான்வர வழைப்பவும் வராவிடிற் றண்ணளி சுரந்துகருணைவெள்ளங் கொழிக்குங் கடைக்கண் சிவப்பவிவன் வெகுளாது விடினுமழுதுவிழிசிவப் பக்காணி னிரவிபகை சாய்த்தவிள வீரன் பொறுப்பானலன்கள்ளம் பழுத்தகட் கடைசியர் சிறார்திரைக் காவிரித் தண்டுறைதொறும்கதிர்நித் திலங்குவி மணற்குன்ற மேறியக் கலைமதிக் கலசவமுதைஅள்ளுந் தடம்பணைச் சோணாட னிவனுடன் அம்புலீ யாடவாவேஅழகுபொலி கந்தபுரி தழையவரு கந்தனுடன் அம்புலீ யாடவாவே.
Share