verse 76 · Muthukumaraswami Pillaitamil · Kumaraguruparar

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் 76 · சிற்றிற் பருவம்

கானக் குறப்பெண் குடியுருந்த கன்னிப் புனத்துத் தினைமாவும்கமழ்தேன் றௌிவு முண்டுசுவை கண்டா யென்றே மதுவல்லால்மீனத் தடங்க ணவண் மிச்சில் மிசைந்திட் டதுவு நசைமிக்குவிரைத்தீங் குமுதத் தமுதடிகள் விருந்தா டியதும் விண்டோமோகூனற் பிறையின் கோடுரிஞ்சும் கொடிமா டத்து வெயில்விரிக்கும்குருமா மணியாற் சுரநதியிற் கொழுந்தா மரைகண் முறுக்குடைந்துதேனக் கலருஞ் சோணாடா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.செந்நெற் பழனப் புள்ளூரா சிறியேஞ் சிற்றில் சிதையேலே.
Share