verse 82 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar

குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 82 · சிறுபறைப் பருவம்

நவகோடிவீரர்வரு மட்டகாசத்தினானாற்றிசைகள் கெடிகலங்கனாற்கருங் கடல்கலங்கத்தவகோடியால்வந்த செயகோடிசாயவேதாரகன் மனங்கலங்கச்சாயாதபடையான மாயாபுரத்தவுணர்தம்மிலே கண்கலங்கஅவகோடிபெருமவுணர் புணர்கோடிமடவார்களரியகர்ப்பங் கலங்கவருகோடிவருமசுர ருயிர்கோடியலறவேயந்தகன் றிசைகலங்கசிவகோடியவதார வடிவாகவருமுருகசிறுபறை முழக்கியருளேதேவர்க்குமானுதவு தேவிக்குநாயகன்சிறுபறைமுழக்கியருளே.
Share