verse 79 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar

குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 79 · சிற்றிற் பருவம்

சரணமெனவே வந்தடைந்ததவஞ்சேர்முனியாங் கவுசிகன்மேற்றானேநடத்து முனிவேள்வித்தலமோசமணர் குடியிருப்போவரணமெனவே யவர்விடுத்தவனலோமதுரைக் கரசன்மிசையங்கந்துளைக்குஞ் கொடுஞ்சுரமோவாற்றோடேறி வரும்புனலோமரணமடையு மருமறையோன்மங்கையுயிரைக் கவர்ந்தெடுத்தமறலியுலகோ வனசமெனுமலர்த்தாள் சிவக்கநீயழிக்கத்திரணமெனவே மதித்தருள்செய்தேவேசிற்றிற் சிதையேலே
Share