verse 77 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar

குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 77 · சிற்றிற் பருவம்

நிலஞ்சேர்மாட்டுக் குளப்படியினீர்போலிறைத்து விளையாடுநீலக்கடலின் புனலிதுவோநினதுமலர்த்தாள் வணங்காதகுலஞ்சேர்வீர மாகேந்த்ரக்கொடியநகரோ சிங்கமுகன்கொலுவீற்றிருக்கு மண்டபத்தின்கொடுங்கையிலங்கு மணிமுகப்போபொலஞ்சேர்கிரியும் இமையவெற்பும்பொருந்தும்படிக்குக் கழங்கெனவேபூட்டித்தெறிக்கும் மலையிதுவோபுகலும்பதத்தா னீயழிக்கஅலஞ்சேர்கரத்தான் மருகனெனுமரசேசிற்றி லழியேலேயகிலம்பரவுந் துங்கமலைக்கரசேசிற்றி லழியேலே.
Share