verse 99 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar

குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 99 · சிறுதேர்ப் பருவம்

தங்கமலைநிகரான துங்கமலைவாழ்கவேசரவணப் பொய்கைவாழ்கசந்த்ரமண்டலமளவு மாயூரகிரிரசிதசைலமென நிதமும்வாழ்கமங்களம்பெருகுதே னாறுவானாறென்னமாறாது பெருகிவாழ்கமதுநதிசருமிலகு வாமபாகத்தில்வளர்மரகதக் கொடியும்வாழ்கவெங்களபமுகன்முதற் றேவதாபரிவாரமேன்மேலு வாழ்கவுனதுவிரைமலர்த்தாண்மீதிலன்புவைத்தவரெலாம்வீறுபிறைபோலவாழ்கதிங்கண்மும்மாரியொடு சகதலம்வாழ்கவேசிறுதே ருருட்டியருளேசெங்கமலையகலாத துங்கமலையாதிபதிசிறுதே ருருட்டியருளே.
Share