verse 65 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar

குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 65 · அம்புலிப் பருவம்

பாதலாலயனான அசுரேந்த்ரன்மகளுதவுபாலகன் சாளரத்திற்பதித்துக்கதிக்கின்ற கண்ணாடியெனவைத்தபாரவன் சிறைவிடுத்தான்ஈதலான்மூவொன்ப தானமனைவியரிலோரேந்திழை வனம்புகுதவேஇதயங்கலங்குநின் சஞ்சலந்தீரவேயிருமூன்று மனைவிதந்தான்காதலால்வளர்சிகா மணியென்றுவைத்துனைக்கதிரோளியி னான்மழுங்கிக்கலைகண்டகலைதன்னை நிலைகண்டகலையெனக்கருணகடாட்சம் வைத்தான்ஆதலாலிவனுறவு வேண்டிமுத்தையனுடனம்புலீ யாடவாவேஅகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொடம்புலீ யாடவாவே.
Share