verse 64 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar
குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 64 · அம்புலிப் பருவம்
கனககிரிரசிதகிரி நிகரானவுதயகிரிகடினகிரி திரணகிரியாம்கபடகிரியாகிய க்ரவுஞ்சகிரிநிர்த்தூளிகண்டதே சாட்சியன்றோதனகனகவஸ்துவா தனபூஷணப்ரபலசௌபாக்கியமே நிறைந்துதருசுதாமண்டலமும் விண்டலவிமானமுந்தண்டாதுயர்ந்து பாரிற்பனகனுடனெளியமயி லெனவடிவுபெறுசூரபத்மனுள மகிழவந்தபாரமாமேருவெனும் வீரமாகேந்த்ரபுரிபட்டபா டறியாத்தோஅனவரதமிவனுறவு வேண்டிமுத்தையினுடனம்புலீ யாடவாவேஅகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொடம்புலீ யாடவாவே.