verse 69 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar

குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 69 · அம்புலிப் பருவம்

நிச்சயமதாகவே மித்திரன்மறைந்திடநிலாக்களை விளங்கவந்தும்நிரோகணிப்பெண்ணினாற் சயரோகமுங்கொண்டுநிசரோகி யாயிருந்தும்இச்சையொடுபிறர்மனை நயந்துகுடிலத்தோருமெந்நாளுமே வளர்ந்தும்இதயபரிசுத்தமில் லாமலந்தக்கரணமென்றுங் களங்கமுற்றுஞ்செச்சைபுயத்திளவல் விளையாடவாவென்றுதிருவுளமுனக் களித்தால்சென்றாடுதீர்த்தமது வந்தாடினோமென்றுசென்னிகுவி யாததென்னோஅச்சப்படாமலென தையனுடனேதினமும்அம்புலீ யாடவாவேஅகண்டவடிவாகிய சிகண்டிமலையாதிபனொடம்புலீ யாடவாவே.
Share