verse 40 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar
குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 40 · சப்பாணிப் பருவம்
திங்கண்முக மடவார்க ளாரிருசெவிக்குமேதேன்மழை சொரிந்ததென்னச்செங்கண்மாலின்னமுஞ் செவிவேண்ட நான்முகத்தேவுமென் செவிபுதைப்பக்கங்கையணிவார் செவிகள் பத்துக்குமேதேவகானவொலி கானவொலியாய்க்கைக்கவாரணமுகத் தரசுதழைசெவிமதங்கரைபுரண்டோட வெங்கட்பொங்கராவின்கண பணாடவிக்கட்செவிபுதைப்பவிமை யோருமகிழப்போராடவருநிருதர் செவியெலாஞ்செவிடிடப்புருகூத னஞ்சலிக்கச்சங்கரிதிருச்செவிக் கமுதமெனவொலிதரச்சப்பாணி கொட்டியருளேதங்கமலைநிகரான துங்கமலையாதிபதிசப்பாணி கொட்டியருளே.