verse 5 · Kundraikkudi Mayurakirinathar Pillaitamil · Mazhavairayanenthal Subramania Bharathiyar

குன்றைக்குடி மயூரகிரிநாதர் பிள்ளைத்தமிழ் 5 · காப்புப் பருவம்

போரேறுகடகளிறு கொண்டலொத்தார்த்தொறுவானேறுபரிதிரண மண்டலத்தாட்குடைபோலேறுகடுவெயில் மறைந்திடப்போர்க்கெழுபூபாலர்சொடுசிலை வளைந்திடப்பார்த்திபர்தேரோடுபுரவிகண் மடிந்திடக்காக்கைகள்போயேறுகுருதியி லளைந்திடப்பூப்பொலியேரேறுதுளபமுகில் பஞ்சவர்க்காப்பொரமூவாறுதினம்மரு மண்டிசைப்போர்க்கசையேடாகவடவரை யிலங்குபொற்கோட்டிளிலேழ்பூமிதொழமுக மிசைந்தநற்கோட்டினைநாராசமெனவெழுது குஞ்சரத்தாட்டுணையேநாளுமனதினிடை யஞ்சலித்தேத்துதும்நேரேறுநவமணிசெய் பந்தரிற்கார்த்திகைமானாரொடரமகளிர் மங்களத்தாற்பொரிநீடாழிமணிசிதற மண்டகப்பூப்பொதிநீர்வேதன்விதிமுறை சடங்கிடப்பாட்டிசைமாறாதுதாவமர துந்துமிக்காட்டொலிநீடூழியுருமென முழங்கிடப்பூட்டியவாரேறுகளபமுலை குங்குமச்சேற்றுடன்மார்பூடுவாமுக மிலங்கிடப்போர்த்தொழின்மாறாதுவிழியிணை புயங்களைப்பார்த்திடவானாடனருளமர குஞ்சரிப்பேட்டுடன்நாணோடுதலைவளைய வுந்திருப்பூட்டியமாயூகிரியில்வரு கந்தனைக்காக்கவே.
Share