Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 10 of 61
வெய்து உறு படையின் மின்னர், வில்லினர், வீசு காலர்,மை உறு விசும்பில் தோன்றும் மேனியர், மடிக்கும் வாயர்,கைபரந்து உலகு பொங்கிக் கடையுகம் முடியும் காலைப்பெய்ய என்று எழுந்த மாரிக்கு உவமை சால் பெருமை பெற்றார்.