Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 13 of 61
தெரு இடம் இல் என்று எண்ணி வானிடைச் செல்கின்றாரும்,புருவமும் சிலையும் கோட்டிப் புகை உயிர்த்து உயிர்க்கின்றாரும்,ஒருவரின் ஒருவர் முந்தி முறை மறுத்து உருக்கின்றாரும்,விரிவு இலது இலங்கை'என்று வழி பெறார் விளிக்கின்றாரும்.