Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 15 of 61
அனைவரும் மலை என நின்றார், அளவு அறு படைகள் பயின்றார்,அனைவரும் அமரின் உயர்ந்தார், அகல் இடம் நெளிய நடந்தார்,அனைவரும் வரனின் அமைந்தார், அசனியின் அணிகள் அணிந்தார்,அனைவரும் அமரரை வென்றார், அசுரரை உயிரை அயின்றார்.