verse 5617 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 17 of 61
கம்பராமாயணம் 5617 · கிங்கரர் வதைப் படலம்
'வரைகளை இடறுமின்!'என்றால், 'மறிகடல் பருகுமின்!'என்றால்,'இரவியை விழவிடும்!'என்றால், 'எழுமழை பிழியுமின்!'என்றால்,'அரவினது அரசனை, ஒன்றோ, தரையினொடு அரையுமின்!'என்றால்,'தரையினை எடும், எடும்!'என்றால், ஒருவர் அது அமைதல் சமைந்தார்.