Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 22 of 61
கிங்கரர்கள் அநுமன்மேல் படைவீசுதல்
'இவன்! இவன்! இவன்!'என நின்றார், 'இது!'என முதலி எதிர்ந்தார்,பவனனின் முடுகி நடந்தார், பகல் இரவு உற மிடைகின்றார்,புவனியும், மலையும், விசும்பும், பொரு அரு நகரும் உடன் போர்த்துவனியில் அதிர, விடம் போல் சுடர்விடு படைகள் துரந்தார்.