verse 5626 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 26 of 61

கம்பராமாயணம் 5626 · கிங்கரர் வதைப் படலம்

பறை புரை விழிகள் பறிந்தார், படியிடை நெடிது படிந்தார்,பிறை புரை எயிறும் இழந்தார், பிடரொடு தலைகள் பிளந்தார்,குறை உயிர் சிதற நெரிந்தார், குடரொடு குருதி குழைந்தார்,முறை முறை படைகள் எறிந்தார், முடை உடல் மறிய முறிந்தார்.
Share