verse 5630 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 30 of 61
கம்பராமாயணம் 5630 · கிங்கரர் வதைப் படலம்
தெறித்த வன்தலை, தெறித்தன செறி சுடர்க் கவசம்,தெறித்த பைங்கழல், தெறித்தன சிலம்பொடு பொலம் தார்,தெறித்த பல் மணி, தெறித்தன பெரும் பொறித் திறங்கள்,தெறித்த குண்டலம், தெறித்தன கண்மணி சிதறி.