Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 34 of 61
தாள்களால் பலர் தடக்கைகளால் பலர் தாக்கும்தோள்களால் பலர் சுடர் விழியால் பலர் தொடரும்கோள்களால் பலர் குத்துகளால் பலர் தத்தம்வாள்களால் பலர் மரங்களினால் பலர் மடிந்தார்.