verse 5635 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 35 of 61

கம்பராமாயணம் 5635 · கிங்கரர் வதைப் படலம்

ஈர்க்கப்பட்டனர் சிலர் சிலர் இடிப்புண்டு பட்டார்பேர்க்கப்பட்டனர் சிலர் சிலர் பிடியுண்டு பட்டார்ஆர்க்கப்பட்டனர் சிலர் சிலர் அடியுண்டு பட்டார்பார்க்கப்பட்டனர் சிலர் சிலர் பயமுண்டு பட்டார்.
Share