verse 5640 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 40 of 61

கம்பராமாயணம் 5640 · கிங்கரர் வதைப் படலம்

கருது காலினும் கையினும் வாலினும் கட்டிச்சுருதியே அன்ன மாருதி மரத்திடை துரப்பான்நிருதர் எந்திரத்து இடு கரும்பு ஆம் என நெரிவார்குருதி சாறு எனப் பாய்வது குரைகடல் கூனில்
Share