Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 42 of 61
தம்தம் மாடங்கள் தம் உடலால் சிலர் தகர்த்தார்;தம்தம் மாதரைத் தம் கழலால் சிலர் சமைத்தார்;தம்தம் மாக்களைத் தம்படையால் சிலர் தடிந்தார்எற்றி மாருதி தடக்கைகளான் விசைத்து எறிய.