verse 5643 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 43 of 61

கம்பராமாயணம் 5643 · கிங்கரர் வதைப் படலம்

ஆடல் மாக் களிறு அனையவன், அரக்கியர்க்கு அருளிவீடு நோக்கியே செல்க என்று சிலவரை விட்டான்,கூடினார்க்கு அவர் உயிர் எனச் சிலவரைக் கொடுத்தான்,ஊடினார்க்கு அவர் மனைதொறும் சிலவரை உய்த்தான்
Share