verse 5644 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 44 of 61

கம்பராமாயணம் 5644 · கிங்கரர் வதைப் படலம்

தரு எலாம் உடல், தெற்றி எலாம் உடல், சதுக்கத்துஉரு எலாம் உடல், உவரி எலாம் உடல், உள் ஊர்க்கரு எலாம் உடல், காயம் எலாம் உடல், அரக்கர்தெரு எலாம் உடல், தேயம் எலாம் உடல் சிதறி.
Share