verse 5637 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 37 of 61

கம்பராமாயணம் 5637 · கிங்கரர் வதைப் படலம்

முட்டினார் பட முட்டினான் முறை முறை முடுகிக்கிட்டினார் படக் கிட்டினான் கிரி என நெருங்கிக்கட்டினார் படக் கட்டினான் கைகளால் மெய்யில்தட்டினார் படத் தட்டினான் மலை எனத் தகுவான்.
Share