verse 5628 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 28 of 61

கம்பராமாயணம் 5628 · கிங்கரர் வதைப் படலம்

புதைபட இருளின் மிடைந்தார், பொடியிடை நெடிது புரண்டார்,விதைபடும் உயிரர் விழுந்தார், விளியொடு விழியும் இழந்தார்,கதையொடு முதிர மலைந்தார், கணைபொழி சிலையர் கலந்தார்,உதைபட உரனும் நெரிந்தார், உதறொடு குருதி உமிழ்ந்தார்.
Share