verse 5623 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 23 of 61

கம்பராமாயணம் 5623 · கிங்கரர் வதைப் படலம்

மழைகளும், மறி கடலும் போய் மதம் அற முரசம் அறைந்தார்,முழைகளின் இதழ்கள் திறந்தார், முதிர் புகை கதுவ முனிந்தார்,பிழை இல பட அரவின் தோள் பிடர் உற அடி இடுகின்றார்,கழை தொடர் வனம் எரி உண்டால் என, எறி படைஞர் கலந்தார்.
Share