verse 5627 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 27 of 61
கம்பராமாயணம் 5627 · கிங்கரர் வதைப் படலம்
புடையொடு விடு கனலின் காய் பொறி இடை மயிர்கள் புகைந்தார்,தொடையொடு முதுகு துணிந்தார், சுழிபடு குருதி சொரிந்தார்,படை இடை ஒடிய, நெடும் தோள் பறிதர, வயிறு திறந்தார்,இடையிடை, மலையின், விழுந்தார், இகல் பொர முடுகி எழுந்தார்.