verse 5609 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 9 of 61
கம்பராமாயணம் 5609 · கிங்கரர் வதைப் படலம்
பொன் நின்று கஞலும் தெய்வப் பூணினர்; பொருப்புத் தோளர்;மின்நின்ற படையும், கண்ணும், வெயில் விரிக்கின்ற மெய்யர்;'என்? என்றார்க்கு,'என்? என்?' என்றார்; எய்தியது அறிந்திலாதார்,முன் நின்றார் முதுகு தீயப் பின் நின்றார் முடுகுகின்றார்.