verse 5603 · Kamba Ramayanam · Kambar
Sundara Kandam · Kingarar Vadhai Padalam · Verse 3 of 61
கிங்கரர்கள் புறப்படுதல்
கம்பராமாயணம் 5603 · கிங்கரர் வதைப் படலம்
சூலம், வாள், முசலம், கூர்வேல், தோமரம், தண்டு, பிண்டிபாலமே, முதலாயுள்ள படைக்கலம் பரித்த கையர்;ஆலமே அனைய மெய்யர்; அகலிடம் அழிவு செய்யும்காலம் மேல் எழுந்த மூரிக் கடல் எனக், கடிது செல்வார்.