verse 5229 · Kamba Ramayanam · Kambar

Sundara Kandam · Kaatchi Padalam · Verse 50 of 159

கம்பராமாயணம் 5229 · காட்சிப் படலம்

என்று அன இயம்பி 'வேறு இன்னும் கேட்டியால்!இன்று இவண் இப்பொழுது எழுந்தது ஓர் கனா!வன் துணைக் கோளரி இரண்டு மாறு இலாக்குன்று இடை உழுவை அம் குழுக்கொண்டு ஈண்டியே!
Share